Aahaa..!! Kalyanam - Final

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.........

சத்தமில்லாமல் கல்யாணத்தை முடிச்சிட்டீங்களே...........
ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுல ஒட்டுறது பெரிய விஷயம் தான்.........
செம பஞ்ச்.........(y)(y)(y)
அடேய் கேக்கல உனக்கு cake-கலையா?????:p:p:p
என்னது..........:censored::censored::censored:

மாமா வேண்டாம்.........
சரிடா சுதர்சா.........
சொல்றா சூனா பானா.......... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
யம்மா சொல்லுமா...........

ஹேர்பின் குத்து........
கிள்ளு........
பொத்தி பொத்தி வளர்த்த பையனை கொடுமை பண்ணுறாளா??????

சொல்லப்போனா இதுக்கெல்லாம் நீ நான் என்ன சொன்னாலும் கேட்கணும்........

வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா..........

சூப்பர் சரயு......... அதுவும் கடைசி epi :p:p:ROFLMAO::ROFLMAO::love::love:

இப்போ சொல்லுங்க அந்த குருவிக்கூடு யாருனு...........:unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top