Aahaa..!! Kalyanam - 7

Advertisement

Thamaraipenn

Well-Known Member
Tks சரயு......

நானும் ஆஹா கல்யாணம்......:love::love::love:
சாப்பாடு போடுற கல்யாணம்னு நினைச்சேன்......

இப்போ தான் தெரியுது சண்டை போடுற கல்யாணம்னு.....:mad::mad::mad:

பாவம் ரெண்டு பேரையும் ரொம்ப படுத்துறீங்க......
பாவம் புள்ளைங்க.....

ஒன்னு hospital க்கு......
ஒன்னு ஊரு கடத்திட்டீங்க.....

Alliance விஷயத்தில் அக்கா தங்கையை சேர்க்காதீங்கப்பா.....
Parents and பொண்ணு மாப்பிள்ளை decide பண்ணட்டும்......

இந்த பாட்டு தான் நியாபகம் வருது......
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காந்கு
எனக்கும் ஆகாது எனைக்கும் உதவாது
பசலை உணீயர் வேண்டும்
திதலை அல்கும் என் மாமைக் கவினே......
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்.......

Correcta solliteenga ma... Ennaku padikum podhu tension aagi pochu..

Sanmu veetla yosikradhum nyayam thaan..

Sudharsan veetla poi nallapadiya pechu vaarthai nadathina thaan kalyanam nadakum pola...

Appa ini mela neenga lae nalla decision edunga pavam pulla hospital varai vandhachu
 

Joher

Well-Known Member
Correcta solliteenga ma... Ennaku padikum podhu tension aagi pochu..

Sanmu veetla yosikradhum nyayam thaan..

Sudharsan veetla poi nallapadiya pechu vaarthai nadathina thaan kalyanam nadakum pola...

Appa ini mela neenga lae nalla decision edunga pavam pulla hospital varai vandhachu
வீடுகளிலும் இப்படி நொட்டை சொல்ல 2 பேர் இருப்பாங்க......
 

malar02

Well-Known Member
இருவர் மனமும் வெற்று காகிதம் போல்............ super சிலநேரம் அப்படித்தான்
 

Pramo

Well-Known Member
:):):)...
Sudharshan oda heath condition na paathu mudivuku vanthurukaar murugavel... Kaveri amma oppose pannama accept pannuvaangala... Jayakodi ku eththa Jodi thaan ramesh avar amma innum ennellam kuzhappam panna porangalalo... Periya family solltra reason vashthavam thaan... Priya kum time gap veanum... Velavan contact thaan sudharshan kitta irukku priya um anaga poraa so contact panna easy... Priya... sudharshan mela vachcha nambikai ai refresh panna avarukku oru chance... Priya um depression la thaan irukkaa sudharshan epdi convince panna poraar.... Thirumana pechchai eppo restart pannuvaanga empty paper la again eppo pilaiyaar suzhi podu vaanga eagerly waiting...
Nice episode sarayu... :):):)
 

தரணி

Well-Known Member
கல்யாணம் அதுவும் arrange mrge ரொம்ப ஈசி னு நினைக்கிறீங்க .... அது லவ் மர்ஜ் விட ரொம்ப கஷ்டம் .... எல்லாமே ஆளு ஆளுக்கு முடிவு சொல்லுவாங்க.... ரொம்ப கொடுமையோ கொடுமை அது
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top