Joher Well-Known Member Mar 14, 2019 #2 Tks சரயு...... பையனை படுக்க வச்சிட்டீங்க...... பொண்ணை கல்யாணமே வேண்டாம்னு முடிவெடுக்க வச்சிட்டீங்க....... இந்த அக்காங்க பண்ணுறது நிறைய வீடுகளில் நடப்பது தான்...... அப்பா என்ன பண்ணுறாரு..... அம்மாவை முடிவெடுக்க வைத்து வேடிக்கை பார்க்கிறாரா????? Last edited: Mar 14, 2019
Tks சரயு...... பையனை படுக்க வச்சிட்டீங்க...... பொண்ணை கல்யாணமே வேண்டாம்னு முடிவெடுக்க வச்சிட்டீங்க....... இந்த அக்காங்க பண்ணுறது நிறைய வீடுகளில் நடப்பது தான்...... அப்பா என்ன பண்ணுறாரு..... அம்மாவை முடிவெடுக்க வைத்து வேடிக்கை பார்க்கிறாரா?????
banumathi jayaraman Well-Known Member Mar 14, 2019 #3 Me Second, சரயு டியர் Last edited: Mar 14, 2019
banumathi jayaraman Well-Known Member Mar 14, 2019 #5 மிகவும் அருமையான பதிவு, சரயு டியர் Last edited: Mar 14, 2019
fathima.ar Well-Known Member Mar 14, 2019 #7 Arranged marriage la kooda pudikkuthu solla koodaaatha Last edited: Mar 14, 2019
A ajiwilson Member Mar 14, 2019 #9 Aaha Kalyanam ku pathila ayyayyo kalyanama range ku yellarum pitchikitu poranga
umamanoj64 Well-Known Member Mar 14, 2019 #10 அய்யோ..அவனும் சாப்பிடல.. அவளும் சாப்பிடல... வட போச்சே Last edited: Mar 14, 2019