Aahaa..!!! Kalyanam - 2

Advertisement

Suvitha

Well-Known Member
ஆஹா கல்யாணம்......
சோறு போட காணோமே......

பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்க இத்தனை பேர் NOC கொடுக்கணுமா......
போங்கய்யா...... பேசவே வேண்டாம்......

பேசியதும் What????? Come again அரவிந்தசாமி தான் நியாபகம் வர்றான்........

ஷம்மு செம...... வடகரையோடு சுத்தினவன் தானே நீ?????:D:D:D

ME படிச்சா ஊரையே எழுதி கொடுப்பாங்களா?????
அதுக்கு நகர்கோயில்-ல் தான் பொண்ணெடுக்கணும்......
ஆமாம் ஜோ...
அதுக்கு நாகர்கோவிலில் தான் பொண்ணு எடுக்கணும் என்று கரெக்டா சொன்னீங்க.
 

Pramo

Well-Known Member
:):):)...
Ennayaah... Bajjjiiii... Sojjjjiii... Filter coffee kudukala... :mad:
Enna oru perfection timer re ivanga Kitta thoththu poirum pola... :eek:
Ha... Ha... Haaa...
Sutharshan. ME..... orea kelvi Royal duck aah... bossuuu...
baby-disney-cartoon-characters-143720-2591249.gif
Yaaru kitta.... Ottada kuchchi.. Kuruvi koodaah... hummm... Sema priya semmma... Ini vadakarai one word pothume ungala mute la poda... ;):D:D
Achchhhooo... alambalai aarambichutaangala.... Final aa enna Vara..... Thakshanai.... ai fix pantranga nu paakalam... Very interesting...
Nice episode sarayu... :):):)
 

Joher

Well-Known Member
எனக்கு இந்த "ஆஹா கல்யாணம்" பார்த்ததும் சாப்பாடு தான் நியாபகம் வருது......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top