Aahaa..!!! Kalyanam - 2

Advertisement

Joher

Well-Known Member
ஆஹா கல்யாணம்......
சோறு போட காணோமே......

பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்க இத்தனை பேர் NOC கொடுக்கணுமா......
போங்கய்யா...... பேசவே வேண்டாம்......

பேசியதும் What????? Come again அரவிந்தசாமி தான் நியாபகம் வர்றான்........

ஷம்மு செம...... வடகரையோடு சுத்தினவன் தானே நீ?????:D:D:D

ME படிச்சா ஊரையே எழுதி கொடுப்பாங்களா?????
அதுக்கு நகர்கோயில்-ல் தான் பொண்ணெடுக்கணும்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top