Aahaa..!! kalyanam - 10

Advertisement

Joher

Well-Known Member
Tks Sarayu.........

வேலவன் மேகலா அங்கே ஒரு வழியா சரி பண்ணிட்டாங்க.........
ஒரு அண்ணி அங்கே எவ்ளோ பேசுறா.........(y)(y)(y)

இங்கே ஒரு அக்கா உசுப்பேத்தி விட்டுட்டு வர்ற.........:mad::mad::mad:

அம்மா சொல்ற மாதிரி உன்னை யாரும் தப்பா சொல்லக்கூடாது......
நம்மளை யாரும் மட்டமா நினைக்க கூடாது........:devilish::devilish::devilish:

சொல்ற எல்லோரும் எனக்கு சந்தோசம் கொடுப்பாங்களா???
இல்லை என் அம்மா நீ எனக்கு சந்தோசமா லைப் அமைச்சு கொடுப்பியா ம்மா........
பாயிண்ட் புடிச்சிட்டியே.........(y)(y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top