Aahaa.. !! Kalayanm - Spl Epi

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு...........

டேய் சுதர்சா.........
அப்படி வாடா சூனா பானா.........:p:p:p
இப்போ டி சொல்லமாட்டானோ???????

அந்த வீடியோ தூரன் கந்தசாமி வாய்ஸ் ல
வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு
ஆஹா கல்யாணம் உங்கள் சன் டிவியில்
காணத்தவறாதீர்கள்...... போட்டிருக்கலாமே........
உலகமே பார்த்திருக்கும்.......... மிஸ் பண்ணிட்டியே சம்மு மிஸ் பண்ணிட்டியே......
ப்ரொஜெக்டர் போட்டு ரொம்ப ஓவரா தான் போகுது..........

cross talk வேற அதிகமா இருக்குதே சம்மு......... பாவம் சுதர்சன்.........:D:D:D
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கல்யாண கேசட்ட வச்சு திரும்பவும் அழகா ஒரு யூடி.. செம செம...
 

fathima.ar

Well-Known Member
எங்கள் கல்யாணம்
கலாட்டா கல்யாணம் னு
மேடைல‌ பாடலையே சக்தி..

நைஸ் எபி
 

Saroja

Well-Known Member
கல்யாணம் கலகலப்பு சூனா பனா
டேய் சுதர்சா அசத்திபுட்ட
அருமை சரயு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top