A/n

Advertisement

Kalpasubramanya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.உடல் நிலை சரியில்லாததால் என் கதையை நிறுத்தியிருந்தேன்.இப்போது சரியாக விட்டது.என் கதைகளை தொடரலாமா வேண்டாமா என நீங்கள் தான் கூற வேண்டும்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்

கல்பாசுப்ரமண்யா
 
banumathi jayaraman

Well-Known Member

இப்பொழுது உங்களுக்கு
உடல்நிலை பரவாயில்லையா,
கல்பாசுப்ரமண்யா டியர்?
உங்களுடைய இந்த அழகிய
"தென்றல் வந்து என்னைத்
தொடும்"-ங்கிற அருமையான
நாவல் எப்போ வருமுன்னு
நீங்கள் எப்பொழுது அப்டேட்
கொடுப்பீங்க-ன்னுதான்
வெயிட் பண்றோம்ப்பா
உங்களால் முடிந்த பொழுது
சிரமப்படாமல் அப்டேட் கொடுங்க,
கல்பாசுப்ரமண்யா டியர்
 
Jeevapramee

Well-Known Member
இதுபோல சந்தேகம் வேண்டாம் எப்பொழுதும் நாங்க wait பண்ண கவலை படமாட்டோம் :)
 
n.palaniappan

Well-Known Member
வணக்கம் தோழமைகளே என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.உடல் நிலை சரியில்லாததால் என் கதையை நிறுத்தியிருந்தேன்.இப்போது சரியாக விட்டது.என் கதைகளை தொடரலாமா வேண்டாமா என நீங்கள் தான் கூற வேண்டும்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்

கல்பாசுப்ரமண்யா
தொடரட்டும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top