20-20யாம்....

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
இந்த lock down மூன்று வேளை சமையல் போய் நாலு வேளையில் வந்து நிக்குது அது தான் snacks time :):)
ஆமாம்.... வெளிய அந்த snacks கிடைக்கலை... ஆனா, help பண்றாங்க ப்பா....

பட்.... வெளிய போகாமா... ஒரு மாதிரி... இருக்கு.... கோவில் கூட போக முடியலை... பக்கத்து வீட்டில் பேச முடியலை... ஒன்லி... போன்.... சின்ன சின்ன வம்பு பேசமுடியலை... நாத்தனார் சண்டை போட மாட்டிங்கிறாங்க... (அவங்களுக்கு வீட்டில் வேலை சரியா இருக்குல்ல).... சொந்தகாரங்க யாரும் வரலை... காபி தண்ணி மிச்சம்.... ஆனா, பேசிய வாய்... அதுதான் பாவம்... ஒன்லி நியூஸ்.... அதுவும் நெகடிவ்... இன்னும் கொஞ்ச நாளில் எனக்கே வந்துடும் போல... பேசறாங்க அதில....
இந்த லீவ் எப்படி இருக்கும்.... பசங்களா இருப்பாங்க... வீடு முழுக்க.... பாட்டி தாத்தா எல்லாம் எதிர்பார்க்குற லீவ்.... எல்லாம் மாயா ஆச்சு.... :ROFLMAO::cool:
 

Sasikala srinivasan

Well-Known Member
ரொம்ப கொடுமையா இருக்கு காலைல டிபன் முடிந்தா அடுத்து ஜுஸ் அப்புறம் லஞ்ச் ஈவினிங் ஸ்நாக்ஸ் காபி நைட் டிபன் நாள் பூரா கிச்சனில் இருக்கற மாதிரியே இருக்கு அடிக்கற வெய்யிலில் அடுப்புகிட்ட நிக்கவே முடியல
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ரொம்பவே அருமையா சூப்பரா உண்மையைச் சொல்லியிருக்காங்க
சமைக்கறதும் பாத்திரம் தேய்க்கறதும்
சமைக்கறதும் பாத்திரம் தேய்க்கறதும்
சமைக்கறதும் பாத்திரம் தேய்க்கறதும்
சமைக்கறதும் பாத்திரம் தேய்க்கறதும்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா
வேலை தீர மாட்டிங்குது
முடியலைப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top