2. Pirantha Naal Indru Pirantha Naal

@iyngaran சத்தியா டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், சத்தியா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
எல்லா செல்வங்களுடனும்
வளமுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
சத்தியா டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம்
விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், சத்தியா டியர்
 




Last edited:
@ALLIVISALATCHI டியர்
இனிய மனமார்ந்த பிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள்,
அல்லிவிசாலாட்சி டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
எல்லா செல்வங்களுடனும்
வளமுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
அல்லிவிசாலாட்சி டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம்
விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், அல்லி டியர்
நன்றி பானுமா:):)
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement