2. Pirantha Naal Indru Pirantha Naal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@kavipritha
என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கவிப்ரீதா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா நலன்களுடனும் வளங்களுடனும் செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கவிப்ரீதா செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கவிப்ரீதா டியர்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Happy birthday Kavipritha :love::love::love:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிப்ரீதா:love::love::love::love:.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... Kavipritha.....

என்றும் நலமுடன் வாழ்க பல்லாண்டு ....
வாழ்க வளமுடன்
@kavipritha
என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கவிப்ரீதா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா நலன்களுடனும் வளங்களுடனும் செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கவிப்ரீதா செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கவிப்ரீதா டியர்
Wish you many more happy returns of the day. Happy Birthday kavima
நன்றி நன்றி சிஸ்,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top