2. Pirantha Naal Indru Pirantha Naal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானு சிஸ்......

எல்லா சைட்லையும் உங்களை பார்க்கிறேன்... எப்போதும் உங்களை பார்க்கிறேன்.. எப்படி மேனேஜ் பண்றீங்கன்னு தெரியலை. சூப்பர்... பானும்மா, இதே அன்போடும் இதே உற்சாகத்தோடும் வலம் வர எல்லாம் வல்ல உங்கள் விநாயக பெருமான் அருள் புரியட்டும்...
வாழ்த்துக்கள் பானு சிஸ்...
Thank you so much, கவிப்ரீதா டியர்
ஹா ஹா ஹா
சமையல் வேலை வீட்டு வேலை முடிந்ததும் இங்கே வந்து விடுவேன்ப்பா
நோ டிவி
நோ சினிமா
நோ புக்ஸ் ரீடிங்
பையன் வாங்கித் தந்த கொஞ்சம் புக்ஸ் நான் படிக்கக் காத்திருக்கு
கூடிய சீக்கிரம் ஆன்லைன் ரீடிங்குக்கு டாட்டா காட்டப் போகிறேன்ப்பா
தலை வலிக்குது
டாக்டரிடம் போக வேண்டும்
கொரங்கு கொரானாவால் டிலே ஆகுதுப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top