2. Pirantha Naal Indru Pirantha Naal

@murugesanlaxmi சகோதரரே
என்னுடைய இனிய மனமார்ந்த
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,
முருகேசன்லட்சுமி சகோதரரே நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, முருகேசன்லட்சுமி சகோதரரே உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள்செய்வார், முருகேசன் சகோதரரே
நன்றிகள் சகோதரி. அன்புகள் சகோ
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement