2. Pirantha Naal Indru Pirantha Naal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Thank you Banu, innakkidan Naan ungaloda Wish a pathenpa sorry, very sorry en penoda admition Vishayama alindukittirundadal pakalapa,unga anbukku romba nandri Banu, inimela ungaloda padivugalukku ellam neenga solra style last me first❤❤❤
No Problem, @karthikasaravanan டியர்
உங்கள் பெண்ணுக்கு அவள்
விரும்பிய ஸீட் கிடைத்திருக்கும்
என நினைக்கிறேன்
வருங்காலத்தில் உங்கள் மகள்
அவளது துறையில் சிறந்து
விளங்கி பேரும் புகழும் பெற்று
சீரோடும் சிறப்போடும் நீடுழி
வாழ என்னுடைய மனமார்ந்த
ஆசீர்வாதங்களை சொல்லுங்கள்,
கார்த்திகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top