04_முதல் முதலாய்.........

Advertisement

Joher

Well-Known Member
முதல் கதை..........
  1. லதா பைஜூ அபூர்வ ராகங்கள்
  2. பவித்ரா நாராயணன் சுவாசமாகிய தென்றல் நீ
  3. ரம்யா ராஜன் காதலின் தீபம்
  4. சரண்யா ஹேமா நட்சத்திர விழிகளிலே வானவில்
  5. சரயு மீண்டும் மீண்டு உன் நினைவுகள்
  6. சவீதா முருகேசன் சட்டென்று மாறுது வானிலை
  7. சொர்ணா சந்தனகுமார் அதிகாலை சுபவேளை
  8. விஜயலக்ஷ்மி ஜெகன் கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா
 

Joher

Well-Known Member
சவீதாமுருகேசன் சில்லென்று ஒரு
காதல் or சட்டென்று மாறுது வானிலை

லதா பைஜூ அபூர்வ ராகங்கள்

பவித்ரா நாராயணன் சுவாசமாகிய தென்றல் நீ

சரண்யா ஹேமா நட்சத்திர விழிகளில் வானவில்

விஜயலக்ஷ்மி ஜெகன் காதல் சொல்ல வந்தேன்
Ramya rajan-kadhalin dhepam
Sarayu- meendum meendum un ninaivugal
Latha baiju- apoorva ragangal
Saveetha murugesan- sillinu oru kadhal
Saranya hema- natchathira vizhigalil vanavil

பாதி கண்டுபுடிச்சிட்டீங்க....... நல்லா தெளிவா கதை படிக்கிறீங்க.........
வாழ்த்துக்கள்......
 

banumathi jayaraman

Well-Known Member
பாதி கண்டுபுடிச்சிட்டீங்க....... நல்லா தெளிவா கதை படிக்கிறீங்க.........
வாழ்த்துக்கள்......
பாதியா?
ஹோ இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், Joher டியர்
எட்டு-ல ஆறு சொல்லியிருக்கேன்
ஒண்ணுதான் தப்பு

அப்பவும் விஜி டியரோட First
நாவல் இது இல்லையே-ன்னு
நினைச்சேன்
இங்கேதான் ''கொஞ்சம் கொஞ்சம்
நெருங்கி வா'' நாவல் படிச்சேன்
ஆனால் மறந்துட்டேன்ப்பா
 

Joher

Well-Known Member
பாதியா?
ஹோ இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், Joher டியர்

எட்டு-ல ஆறு சொல்லியிருக்கேன்
ஒண்ணுதான் தப்பு

அப்பவும் விஜி டியரோட First
நாவல் இது இல்லையே-ன்னு
நினைச்சேன்
இங்கேதான் ''கொஞ்சம் கொஞ்சம்
நெருங்கி வா'' நாவல் படிச்சேன்
ஆனால் மறந்துட்டேன்ப்பா

8ல் 5 தானே :unsure::unsure::unsure:
 

banumathi jayaraman

Well-Known Member
8ல் 5 தானே :unsure::unsure::unsure:
என்ன, புரொபஸர் மேடம்?
முதல்ல சொர்ணா டியரின்
First நாவல் பேர் சொன்னது
கணக்கில் வராதா, Joher டியர்?
 

Joher

Well-Known Member
என்ன, புரொபஸர் மேடம்?
முதல்ல சொர்ணா டியரின்
First நாவல் பேர் சொன்னது
கணக்கில் வராதா, Joher டியர்?

அதான் count பண்ணி சொல்றேன்.....
அது 1
இங்கே 5ல் நாலு சரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top