04_முதல் முதலாய்.........

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அதான் count பண்ணி சொல்றேன்.....
அது 1
இங்கே 5ல் நாலு சரி
என்னப்பா கவுண்டமணி செந்தில்
வாழைப்பழம் கதை மாதிரி
சொல்லுறீங்க, Joher டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கேள்வி எட்டாச்சே...........

So 5/8 தான் பானு.......
அதெல்லாம் கிடையாது
எட்டுல ஆறு சொன்னேன்ல
6/8 அதான் கணக்கு
தப்பு, சரி-லாம் கணக்கில்லை,
Joher டியர்
 

Joher

Well-Known Member
சொர்ணா சந்தனகுமார் முதல் நாவல் அதிகாலை சுபவேளை

ஓகே 1 ரைட்
  1. சவீதாமுருகேசன் சில்லென்று ஒரு காதல் or சட்டென்று மாறுது வானிலை
  2. லதா பைஜூ அபூர்வ ராகங்கள்
  3. பவித்ரா நாராயணன் சுவாசமாகிய தென்றல் நீ
  4. சரண்யா ஹேமா நட்சத்திர விழிகளில் வானவில்
  5. விஜயலக்ஷ்மி ஜெகன் காதல் சொல்ல வந்தேன்
1-க்கே மார்க் குடுக்க மாட்டேன்......... கதை என்பதால் ஓகே.......
2 ரைட்
3 ரைட்
4 ரைட்

5 wrong

Total 5/8
 

banumathi jayaraman

Well-Known Member
ஓகே 1 ரைட்

1-க்கே மார்க் குடுக்க மாட்டேன்......... கதை என்பதால் ஓகே.......
2 ரைட்
3 ரைட்
4 ரைட்

5 wrong

Total 5/8
இதெல்லாம் ரொம்ப ரொம்பவே
அநியாயம், Joher டியர்

சவீதா முருகேசன் டியரின் First
நாவலை இங்கே நான் படிக்கவே
இல்லையே
வேற சைட்லதான் படிச்சேன்
படிச்சு எவ்வளவு நாளாச்சு?

படிச்சு ரொம்ப நாளாச்சேன்னு
இங்கி பிங்கி பாங்கி போட்டு
பார்க்க நேரமில்லாமல், இது,
இல்லாட்டி அது-ன்னு சொன்னேன்
இது ஒரு குத்தமாய்யா?
ஏதோ ஒண்ணு கரெக்ட்டா
இருந்திச்சில்ல?

அட ஆண்டவா?
உங்களுடைய ஸ்டூடெண்ட்ஸ்க்கு
இந்த லட்சணத்துல நீங்க மார்க்
போட்டால் விளங்கிடும்ப்பா

அந்த மாணவர்களெல்லாம்
ரொம்பவே பாவம்ப்பா
 
Last edited:

Joher

Well-Known Member
இதெல்லாம் ரொம்ப ரொம்பவே
அநியாயம், Joher டியர்

சவீதா முருகேசன் டியரின் First
நாவலை இங்கே நான் படிக்கவே
இல்லையே
வேற சைட்லதான் படிச்சேன்
படிச்சு எவ்வளவு நாளாச்சு?

படிச்சு ரொம்ப நாளாச்சேன்னு
இங்கி பிங்கி பாங்கி போட்டு
பார்க்க நேரமில்லாமல், இது,
இல்லாட்டி அது-ன்னு சொன்னேன்
இது ஒரு குத்தமாய்யா?
ஏதோ ஒண்ணு கரெக்ட்டா
இருந்திச்சில்ல?

அட ஆண்டவா?
உங்களுடைய ஸ்டூடெண்ட்ஸ்க்கு
இந்த லட்சணத்துல நீங்க மார்க்
போட்டால் விளங்கிடும்ப்பா

அந்த மாணவர்களெல்லாம்
ரொம்பவே பாவம்ப்பா
:eek:
படிக்க வர்ற பசங்களுக்கு சும்மா எதுக்கு மார்க் போடணும்........
எழுதினால் போடப்போறேன்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top