ஸ்மிரிதியின் மனு - 6_2

malar02

Well-Known Member
#32
:)
ஸ்மிரிதியின் ஆளுமை அவள் இல்லாத இடத்திலும்
அவளை பற்றியே பேச்சு நினைவு

பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அபிப்பிராயம் மனுவுக்கு
ஆழ்ந்த அபிப்பிராயம் மாறனுக்கு

காலம்கடந்த வருத்தம்... மதிப்பீடு ஈடித்திருக்கிறதா
நாதனுக்கு அவளின்மேல்

நண்பர்களின் இணைப்பும் ஆழமும் எவ்வ்ளவு
இனி போக போகவா ................

பெண்ணின்மேல் அதிகப்படியான பாசமா
அவள் தனித்துவத்தின மேல் நம்பிக்கையா
இன்னுமும் தலைகாட்டாத கார்மேகம் விமர்சனத்திற்குள்
 
#34
படித்த பக்கங்கள் எனநினைத்தவை புரியாத புதிராய் எதிரில் மனு நிலைமை .அருமை . மனு எண்வோட்டங்களை அழகாக படம்பிடித்து ள்ளீர்கள். ஸ்மீதிரி நினைத்தவை நடந்தேரியது. தன்னுடைய மாற்றங்களை பிகரடணப்படுத்தவில்லை. நல்ல நட்பின் ஆழம் அதிகம் தான். தாய் தந்தை யில் ஒருவருடனான வாழ்வு அதுவும் பாசமற்றதாய் இந்த சமயத்தில் மிகவும் கஸ்டம் தான். பீஜீயின் பங்கு முக்கியமாக தெரிகிறது. நாதன் மகளாக காண ஆரம்பித்துவிட்டார்.
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#40
எல்லாரும் ஸ்மிரிதிய பேமிலில ஒருத்தியா நினைக்கிறாங்க.... மனு தான் அந்த எல்லைக்குள் விடாம விலக்கி வைக்கிறான்... இது எப்போ மாறும்.....
எப்ப மாறும்? எனக்கும் தெரில..அந்தப் பகுதி இன்னும் எழுதலை :)

thanks for the comment riya.
 
Advertisement

New Episodes