ஸ்மிரிதியின் மனு - 45

RajiChele

Well-Known Member
#2
Very nice ud sis!!!

Maran pathi every one have their own perspective!!! But maran only have to define him!!!

Prema correct purinchukitanaga maran pathi!!! Athe mari sikram smiriti kuda poi irukanum!!

I am very excited about maran & mehek's meeting!!! ❤❤❤
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
Nice update

முன்னாள் ஆட்சி தலைவர்னாலயே சிவகாமி அம்மாவோட அராஜகத்தை கேள்வி கேக்க முடியல.. அப்புறம்தானே புதிய ஆட்சி தலைவர்னால.. :ROFLMAO::ROFLMAO: சிவகாமி அம்மாவோட சபதம் நிறைவேறுமா ?? :p:p

சிவகாமி சொல்றது போல கார்மேகம் அவர் வீட்ல இருக்க போறார்.. பிரேமா அவங்க பொண்ணு, மாப்பிள்ளையோட பொண்ணு வீட்ல இருக்க போறாங்க.. அப்புறம் என்ன தயக்கம்??? சீக்கிரமா ஒரு நல்ல முடிவு எடுக்கட்டும்.. (y)(y)

ஸ்மிரிதி, மாமியார் மெச்சுற மருமகளா இருக்கிறாளே.. :love::love:
பையன் பொறுப்பா இருக்கிறது அம்மாவோட கண்ணுக்கு மட்டும் தான் தெரிய மாட்டேங்குதா?? :unsure::unsure:

மெஹக், மாறன் சந்திப்பு எப்படி இருக்க போகுது??? ரெண்டு பேர் மனசுக்குள்ளயும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவது தெரியும்.. ஆனா அதை வெளிபடுத்துவார்களா???
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
#9
மாறன் மாற்றத்தோட நல்லது, அவனோட அம்மா பார்வையில படாம மத்தவங்களுக்கு படுது... பொறுப்பான பையனை புரிஞ்சுக்காம பேசிட்டோமின்னு புலம்பும் நிலை வராமலா போக போகுது....

மெஹக் மாறன் மீட்டிங் இப்பவாவது சுமுகமா இருக்குமா.... ரெண்டு பேருக்கும் விரும்பம் இருந்தாலும் கூடவே இருக்கும் சில மனதாங்கல் விழகினால் பரவாயில்லை...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement