ஸ்மிரிதியின் மனு - 29

Sainandhu

Well-Known Member
#32
ஒரு நிழல் நிஜமாகியது..
சிறப்பு பாதையில் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம்..
ஸ்மிரிதியின் கனவு, லட்சியங்கள்...பொதுசேவைக்கான
பயணத்தையும் தன்னுடையதாக்கிக் கொண்டு.....
மேற்கொள்ளப் போகும் பயணங்கள்.....
புரிதலோடு, சந்தோஷமாக....வெற்றிகரமாக்க...
புது சட்டத்திட்டங்களையும்....வழிமுறைகளையும்
கொண்டு வருகிறான் வக்கீல் மனுவளவன்...


புரிந்து கொள்ளமுடியாத, புரியவைக்க முடியாத ஸ்மிரிதி
அந்த சட்ட திட்டங்களுக்கு உடன்படுவாளா...?


பிரேமாவிற்கான அவளின் முடிவுகளை.....
பெண்ணின் வீடு என்ற வார்த்தையின் சொல்லி
தனது முடிவாக மாற்றுகிறான்....


மற்றவர்களை தன் ஆளுமைக்குள் ஆட்கொள்ளும் ஸ்மிரிதி..
மனுவின் ஆளுமைக்குட்படுவாளா....?


ஸ்மிரிதியின் மனுவா....? மனுவின் ஸ்மிரிதியா...?
இல்லை ஸ்மிரிதி மனுவா....?
பெருமையா....இல்லை உரிமையா...?
உரிமையுடன் கூடிய பெருமையா....?


ஒரு குழுவிற்கான நல்லதாக இல்லாமல்...
ஊர் முழுமைக்கும் நல்லது செய்யும்
திட்டத்தைப் போட்டுக் கொடுத்த பீஜி...
பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...
மேன் மக்கள் மேன் மக்களே....
 
Saroja

Well-Known Member
#33
அருமையான பதிவு
பீஜீயின் வார்த்தைகள் அருமை
மனு பிரேமா விசயத்தில்
சரியான ஜட்ஜ்மெண்ட்
 
kayalmuthu

Well-Known Member
#40
மனு வின் தெளிவு சிமிருதி யை புடம் போடும் ன்னு நினைக்கிறேன்.. very nice ud sis
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement