ஸ்மிரிதியின் மனு - 26

#2
:love::love::love:

சிவகாமி, பிரேமா உரையாடல் சூப்பர்..
மாமியாருக்கு மருமகளோட ப்ளௌஸை பற்றிய கவலைதான்.. :p:p
சிவகாமியை தில்லிக்காரியாக எப்படி மாத்த போறாங்க??? :unsure::unsure:

புதுசா என்னாலே மாற முடியாது... அப்படி மாறிக்கிட்டேன்னா எனக்குமே என்னைப் புரியாது... (y)
அவர் மாற முடியாததால் மாறி போன அவர் வாழ்க்கையைப் போல் அவர் பெண்ணின் வாழ்க்கை வாடி போக கூடாதென்று அவளுக்கு புரிய வைக்க முயன்றார்... (y)(y)
எல்லா அம்மாக்களுக்கும் உள்ள கவலை..

ஸ்மிரிதி என்ன டிசைன்??? அவ்வளவு குளிர்ல குல்ஃபியா??? :unsure:
குலஃபி ஐஸ்ல ஒரு அழகான ரொமான்ஸ் ...:):)

என் கல்யாணத்தை நான் ஹையர் பண்ணியிருக்கிற ஆளு பார்த்துப்பாரு..:LOL::LOL:
ஸ்மிரிதி மனுக்கிட்ட என்ன சொல்லணும்னு நினைக்கிறா???
ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக...

(உங்க எழுத்து அப்படியே படிக்கும் போது.. வாவ் சொல்ல வைக்குது.. நான் எல்லா எபிசோடும் மினிமம் ரெண்டு தடவையாவது படிப்பேன்.. :love::love:)
 
Last edited:
#8
Very nice....
தோழிகளுடன் conversation super....
சிவகாமி அம்மா பேச்சு அடிதடி தூள்...
தில்லிகாரியாக தோழர் கள் எப்படி மாற்றப் போகிறார்கள் என பார்ப்போம்....
குல்பி குடித்த தருணங்கள் தண்நிலவு தருணங்கள்

குச்சி ஐஸ் ன் கடைசி கல்லுக்கு தனி taste தான்....
Excellent Narration...
Waiting for the next episode..
Thanks dear Kshipra..

வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Sponsored