ஸ்பைஸி கடாய் வெஜிடபிள்ஸ்

Bhuvana

Well-Known Member
#1
ஸ்பைஸி கடாய் வெஜிடபிள்ஸ் 20190514_153515.jpg :

தேவையானவை :

கலந்த காய்கறிகள் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
கசூரி மேத்தி - 1/2 ஸ்பூன்
ப்ரஷ் கீரிம் - 2 ஸ்பூன் (அல்லது) 8 முந்திரி பருப்பை கொஞ்சம் பாலுடன் அரைத்து வைத்து கொள்ளவும்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

அரைத்து கொள்ள :

கொத்தமல்லி - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 1
வெங்காயம் - 1 (சிறிய அளவில்)
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்லு

மேற்கூறிய பொருள்களை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முதலில் வெங்காயத்தை நன்கு வதக்கவும், பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதக்கிய பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, அரைத்த விழுது சேர்த்து ரெண்டு நிமிடங்கள் வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து, உப்பு மற்றும் போதுமான தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைத்து வேக விடவும்.

காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு, ப்ரஷ் கீரிம் அல்லது பாலில் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ரெண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அடுப்பை அணைக்கும் முன்பு கசூரி மேத்தி சேர்த்து கலந்து விடவும்.

சப்பாத்தி, புல்கா, ரொட்டி வகைகளுடன் சாப்பிட ஏற்றது.
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#2
ஸ்பைஸி கடாய் வெஜிடபிள்ஸ் View attachment 3065 :

neenga nadathunga kaaa
 
New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform

Advertisement

New Episodes