வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்

#1
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்கள் ஒரு குழுவாக செயல்பட இருக்கிறோம். அதன் துவக்கமாக, சில தரவுகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

நீங்கள் வசிக்கும் நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் எவை?
அந்தப் பகுதிகளில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்னென்ன?
அந்தப் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை இருக்கிறதா? போதுமான தமிழாசிரியர்கள் இருக்கிறார்களா?
தமிழ்துறைத் துவங்க பல்கலைக்கழகங்களில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதா?

இது போன்ற முதன்மைத் தகவல்கள்தான் தற்போதைய தேவை. மேலும் பல தகவல்கள் தேவைப்படும், ஆனால் முதன்மைத் தகவல்களைத் திரட்டி அரசாங்கத்திடம் ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்க இருக்கிறோம். ஆகையால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களால் முடிந்த தகவல்களைத் திரட்டித் தருமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம். மேலும், பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் தகவல்களையும் திரட்டித் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தமிழுடன்,
ராஜேஷ் லிங்கதுரை
+917406044222
 
Eswari kasi

Well-Known Member
#7
Ungal murarchikku vaazhthukkal sago.

Kuwait porthavaraiyel yentha oru school laiyum tamil language kidaiyathu, hindi english matume language ah erukku.
Tamil kudumbangal neraiya erukkurarkal, silla silla kuzhukkalaga oru oru name vachu sangam mathiri erukkurargal.
Sillar sangathil ellamazhum erukkurargal.

Silar avar avar veetil vaithu self ah tamil solli kodunga avanga children kku.

Kuwait porutha varaiyil ethu dhan eppothaiya nelai
 
#8

தகவலுக்கு மிக்க நன்றி. குவைத் வாழ் தமிழர்கள் யாரும் தெரிந்தால், அவர்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளவும். அவர்களிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறோம்.
 
Kodimani

Active Member
#9
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்கள் ஒரு குழுவாக செயல்பட இருக்கிறோம். அதன் துவக்கமாக, சில தரவுகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

நீங்கள் வசிக்கும் நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் எவை?
அந்தப் பகுதிகளில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்னென்ன?
அந்தப் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை இருக்கிறதா? போதுமான தமிழாசிரியர்கள் இருக்கிறார்களா?
தமிழ்துறைத் துவங்க பல்கலைக்கழகங்களில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதா?

இது போன்ற முதன்மைத் தகவல்கள்தான் தற்போதைய தேவை. மேலும் பல தகவல்கள் தேவைப்படும், ஆனால் முதன்மைத் தகவல்களைத் திரட்டி அரசாங்கத்திடம் ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்க இருக்கிறோம். ஆகையால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களால் முடிந்த தகவல்களைத் திரட்டித் தருமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம். மேலும், பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் தகவல்களையும் திரட்டித் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தமிழுடன்,
ராஜேஷ் லிங்கதுரை
+917406044222
சகோ நான் வேறு ஒரு தளத்தில் எனது வெளிநாட்டு தோழிகளுக்கு அனுப்பியிருக்கிறேன் அவர்கள் கண்டிப்பாக அங்கு இருக்கும் தமிழ் சங்கங்களுக்கு இந்த தகவல் கொண்டு சேர்ப்பதாக கூறினார்கள்
 
#10

மிக்க நன்றி
 
Advertisement

New Episodes