வீரதமிழச்சி

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வீர மங்கை வீரத் தமிழச்சி
குயிலியின் ஸ்டோரி ரொம்பவே
நல்லாயிருக்கு, மித்ராபரணி டியர்
நம்ம ஊரில் வீர மங்கை குயிலியின்
நினைவாக பெரிய குயிலி
சின்னக் குயிலின்னு இரண்டு
ஊர் இருக்குப்பா
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வீர மங்கை வீரத் தமிழச்சி
குயிலியின் ஸ்டோரி ரொம்பவே
நல்லாயிருக்கு, மித்ராபரணி டியர்
நம்ம ஊரில் வீர மங்கை குயிலியின்
நினைவாக பெரிய குயிலி சின்னக்
குயிலி=ன்னு இரண்டு ஊர் இருக்குப்பா
yes banu maa.. but ivanga history ipothan nanga kelvipadrom :)
 
Rajesh Lingadurai

Active Member
வரலாற்றில் மறந்து போன...மறைந்து போன மங்கையவள் பற்றிய பதிவு

தமிழச்சி

வாரிசில்லாத அரசுகளுக்கு மான்யம் கிடையாது என்று ஆங்கில அரசாங்கம் அறிவித்ததும், அரசாங்கம் தரும் மான்யத்துக்காக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, ஆங்கிலேயரிடம் கெஞ்சிக்கதறி, இங்கிலாந்து வரை பல கடிதங்கள் எழுதி, கடைசியில் மான்யம் நிராகரிக்கப்பட்டவுடன், ஆங்கிலேயரிடம் சண்டையிட்ட ஜான்சிராணியின் வரலாற்றை ஒட்டுமொத்த இந்தியாவே படிக்கிறது.

ஆனால், ஆங்கிலேயனை சிறைப்பிடித்து, அவனை பிழைத்துப்போ என்று விட்ட வேலுநாச்சியாரைப் பற்றி தமிழர்கள் கூட படிப்பதில்லை. உலகின் முதல் தற்கொலைப்படைப் பெண் குயிலியை தமிழர்களே மறந்து போனோம். அனைத்துக்கும் பின்னால் இருப்பது சாதி. வேறு மாநிலத்து வரலாற்றை மாய்ந்து மாய்ந்து படிக்கும் நாம், நமது வரலாற்றை மட்டும் சாதியோடு ஒடுக்கி விடுகிறோம். இந்த மனநிலை மாறும் வரை, தமிழர் வரலாறு வெளிவர வாய்ப்பில்லை.
 
SHANMUGALKSHMI

yes true words
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top