விழி வெப்பச் சலனம் - 4

Advertisement

Jasha

Well-Known Member
காலம் இருக்கும் இருப்பில் அத்தனை
பேய் மழையில பழமையில் ஊறிப் போய் அதை விரும்பும் பெண் பிள்ளை யாழிசை தனியாக டூ வீலரில் வரலாமோ?
அடேய் அமுதா
அப்புறமா அவ கூட தனியாக நல்லா சண்டை போடு
இப்போ இசை பிள்ளையை பத்திரமாக கூட்டிட்டு வா பார்ப்போம்
ஆமாம் பூங்கொடி யாரு, மீனு டியர்?
பூங்கொடி மகிழனோட வொஃப்க்கா..
யாணி மகிழன் வேர யாரும் இல்ல நம்ம மீனுவோட இன்னொரு ஹீரோ... அந்த கதைல இருந்து மீனு இன்னும் வெளிவரல...
 

Jasha

Well-Known Member
என் பிரண்ட போல யாரு மச்சான்...
என் பிராண்ட எல்லாம் வாங்கி வச்சான்...
பிகர் ... பியர் எதுகை மோனை விளாடுது மீனு...
அடுத்து என்ன நடக்கப்போகுதுனு மழைக்கு தெரியுமா
...
மழை இந்த கதைல முக்கிய ரோல் பண்ணுதுபா...
 

banumathi jayaraman

Well-Known Member
பூங்கொடி மகிழனோட வொஃப்க்கா..
யாணி மகிழன் வேர யாரும் இல்ல நம்ம மீனுவோட இன்னொரு ஹீரோ... அந்த கதைல இருந்து மீனு இன்னும் வெளிவரல...
ஹா ஹா ஹா
மீனு டியர் மெதுவா வரட்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top