விழி வெப்பச் சலனம் - 11

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஏற்கனவே லைட் கலர் ட்ரஸ்.. இப்ப தண்ணீல போட்ட ஆட்டத்துக்கு அப்புறம் அதோட நிலைமையில என்ன மாற்றமோ.. அதை தான் மத்தவங்க கவனத்துல பதியாத மாதிரி சொல்லியிருப்பானோ... மேடத்துகிட்ட மாத்து உடை கூட இல்லை.. சோ ஷேட்
 

Devi29

Well-Known Member
Etho hurting a comment pannitana.
Athuku ethukuta otti urasi kittu irukka amuthan . Pora pokka partha riyas &kavi love panna arambichutuvang a pola nice sis
 

Amuthu

Member
Meenu,
முதலில் கதையை தொடர்ந்து தருவதற்கு நன்றி. உங்கள் தமிழ் பற்று எப்பொழுதும் போல் இக்கதையிலும் பொங்கி வழிகிறது:). எப்படித்தான் hi-tech வார்த்தைகளுக்கு கூட தமிழ் வார்த்தை கண்டுபிடிக்கிறீர்களோ.

இக்கதையில் முதலில் ஈர்த்தது அமுதன் யாழிசை பெயர்கள் தான். அமுதனை விட அவன் அம்மாவை ரொம்ப பிடித்துவிட்டது. அவன் வாழ்க்கை முறை , அவன் சேவை மனப்பான்மை , அவளை கண்ணியத்தோடு நடத்திய விதம், காதலை வெளிப்படத்திய விதம் அத்தனையும் அவனை அழகான ஆண்மகனாக காட்டுகிறது. இப்போது அவன் கோபமான உதாசீனம் கூட கம்பீரமாக உள்ளது.

அவளை இம்முறை திட்டியது தரக்குறைவாக இருந்திட கூடாதே என்று எதிர்பார்ப்பை கொடுக்கிறது.

அவனுடைய அம்மாவுடன் அவள் பழகப்போகும் நாட்களை எதர்நோக்கி காத்திருக்கிறேன். அதுவாகினும் அவளை தன் வேலியை விட்டு வரவைக்குமா?
டியர் மீனு mam, தங்கள் தமிழ் பற்றுக்கு முதல் வணக்கம்.
I Agree with rathi mam s comment.
but ,ஒரு சின்ன சந்தேகம்,
கருப்பினான்,கருப்பி என்பது block என்னும் அங்கிலச்சொல்லைக் குறிக்குமென்றால் அதற்கு முடக்கினான்,முடக்கி என்கிற பதங்கள் சரியானதாக இருக்குமல்லவா?
.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top