விழியோரத்தில் காதல் துளி 13

Joher

Well-Known Member
#2
:mad::mad::mad:

ஏம்மா ஏன்??? அந்த புள்ளையே இந்த ரவ்டி பையனை லவ் பண்ணிட்டு நொந்து போய் இருக்கு.......
அதை போய் ஆக்சிடென்ட் பண்ணிவச்சிட்டீங்களே :mad::mad::mad:

பத்ரி வந்ததும் நங்கைனு கூப்பிடுறான் இப்பயவும் பின்னாடி வந்தான்.......
பாக்கெட்ல தாலி வச்சிருக்கனோ கூட்டத்தில் கட்டிடலாம்னு???
***********
பொன்னம்மா பல இடத்தில அன்னம்மா னு இருக்குது சக்தி......
 




Last edited:
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திகுரு டியர்

அய்யய்யோ
என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
பத்ரிநாத்தின் லட்சியத்துக்கு நங்கை ஹெல்ப் செய்வாளோன்னு பார்த்தால் இப்படி அநியாயமா இரண்டு பேரையும் பிரிச்சுட்டீங்களே

வேகமாக வந்த கார் யாரை மோதி தள்ளியது?
பத்ரியையா?
இல்லை நங்கையையா?
இதிலேயும் வஜ்ரவேலுவின் சதி ஏதுமிருக்கா?

பத்ரி என்ன செய்யுறான் ஏது செய்யுறான்னு எல்லாம் வஜ்ஜிரத்துக்கு எப்படி தெரியுது?
ரிஜிஸ்டிரார் ஆபீஸ் போன பத்ரியை மோப்பம் பிடிச்சுட்டு டாக்குமெண்ட்ஸ் ஒண்ணும் கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லுறானே

ஹா ஹா ஹா
பத்ரி டாக்குமெண்ட்ஸ் கேட்கவும் பஜ்ஜி வஜ்ஜிரத்துக்கு பிபி ஏறுதா?
ஏறட்டும் நல்லா ஏறட்டும்

இப்போ கல்யாண மண்டபத்தில் பத்ரியை கூல் பண்ணப் பார்த்துட்டு அவன் மறுத்ததும் வஜ்ரவேலு காரை வைச்சு மோதிட்டானா?

பாட்டிக் கிழவியின் பேர் ஒரு இடத்தில் அன்னம்மாள் ஒரு இடத்தில் பொன்னம்மாள்-ன்னு ஏன் மாறுது?

பெற்ற ஒரே பெண்ணின் மனசு தெரியாமல் அவளை வெறுத்ததாலேதான் அவளுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சோ?
நங்கைக்கு விபத்துன்னா பீற்றல் ஜட்ஜ் குடும்பம் பத்ரியை சும்மா விடுமா?
 




Last edited:

PAPPU PAPPU

Well-Known Member
#4
இந்த ரைட்டரூஊஊஊ அடுத்த எபி எப்போ தருவ ,நங்கைக்கு என்ன ஆச்சு தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்
IMG-20200718-WA0041.jpg
ஒழுங்கா அடுத்த யூடிய சீக்கிரம் கொடு இல்ல
225ab03fd0aada08f0916613236dfb42.jpg
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement