விழியோரத்தில் காதல் துளி 11

#29
நங்கை - பத்ரி இரண்டுபேருமே .அதிரடி ....
பெரியம்மா- தங்கையிடம் அண்ணி தான் என உறுதியா சொல்லி விட்டான்...

ஒரு புடவை கேட்டதுக்கு 2வது புடவையா நிச்சய புடவையே வந்து விட்டது.....

புது சம்பந்தி - திடீர் சம்பந்தி களை எப்படி சமாளிப்பார்? பெரியப்பா?
விறுவிறு என narrate பண்றீங்க..super.....
Thanks dear Sakthi....
வாழ்க வளமுடன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement