விழியோரத்தில் காதல் துளி 11

Joher

Well-Known Member
#2
:love::love::love:

சரியான காட்டான் டா நீ........
எப்படி எப்படி கொஞ்ச நாளைக்கு சமாளிக்கணுமா....... அப்புறம் உன் பணம் தங்கைக்கு.......
அவ பணம் நம்ம பணமா :mad::mad::mad:
அவ அவளுக்கும் எடுத்துகிட்டு உனக்கும் டிரஸ் எடுத்து குடுக்கணுமா :p:p:p
ஏம்மா நங்கை உங்கப்பா பார்த்த பையனுக்கு ஓகே சொல்லிடேன் இப்போவே......
பார்ட்டி என்ன பண்ணுதுனு தெரிஞ்சுடும்.......

இப்படியேதான் நீயும் திட்டுறியா :p:p:p

செமையா வச்ச பாரு ஒரு ஆப்பு பெரியப்பாக்கு :love::love::love:
ஆனால் நங்கையை படுத்துறது சரியே இல்லை.......

கதிருக்கு தம்பியா வருவ போல......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice update

உன் காசுல அவளுக்கு புடவை எடுத்து கொடுக்க சொன்னா... நீ அவ காசுல உனக்கு ட்ரஸ் எடுத்து கொடுக்க சொல்ற....:p:p

பெரியப்பனுக்கு வச்சான் பாரு பெரிய ஆப்பு.... தன் பையன் கல்யாணத்தோட சேர்த்து பத்ரிக்கும் நிச்சியம் நடக்குமா??? வஜ்ரவேலோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னவா இருக்கும்??? ஆவலுடன் அடுத்த பதிவிறக்காக...
 
Last edited:
#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திகுரு டியர்

ஹா ஹா ஹா
நான் நினைத்த மாதிரியே விமல் கல்யாணத்துடனே பத்ரிநாத்தின் கல்யாணமும் நடக்கப் போகுதா?
சூப்பர் சூப்பர் பத்ரியின் இம்மீடியேட் ஆக்க்ஷன் சூப்பரோ சூப்பர்

முதலில் தன்னுடைய லட்சியத்துக்கு நங்கையுடனான தன் காதல் இடையூறுன்னு நினைத்தவன் அவளை வேறு ஒருவன் நிச்சயம் பண்ண வர்றான்னு தெரிஞ்சதும் அதிரடியா நடவடிக்கை எடுத்து விட்டான்

அய்யோ அய்யோ பத்ரிநாத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குதே
நங்கையை மருமகள்ன்னு உறவு கொண்டாடி அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்ததை சொல்லி பத்ரியை உசுப்பி விட்ட அமுதாவையும் இப்போ பிடிக்குதுப்பா

நல்லவேளை சாரதா வரவில்லை
அவள் வந்திருந்தால் கதை கந்தலாகியிருக்கும்

எந்த பெரியப்பன் ஆனியன் இவனுக்கு இடைஞ்சல் செய்துக்கிட்டு இருக்கானோ அதே வஜ்ரவேல் பெரியப்பனை வைச்சே டேன்ஸ் அகாடெமியை தன்னுடைய இடத்தில் பெரியப்பன் பேரிலேயே கொண்டு வந்த மாதிரி தன்னுடைய கல்யாணத்தையும் பத்ரி உறுதி செய்துட்டான்
சூப்பர் சூப்பர்

போய்யா வஜ்ரவேலு
போய் பெரிய மனுஷனா லட்சணமா உன் பையன் கல்யாணத்துடனே உன் தம்பி பையன் கல்யாணத்தையும் நடத்து, வஜ்ஜிரம்
அப்பவாவது உன் தம்பிக்கு நீ செஞ்ச பாவம் குறையுதான்னு பார்க்கலாம்

தன்னிடம் காசு இல்லைன்னு பத்ரி சொன்னால் நீ நம்பித்தான் ஆகணும், நங்கை
உன்னிடம் அவன் பொய் சொல்வானா?
அவன் நிலைமை தெரிஞ்சு கல்யாணத்திற்கு பிறகு பத்ரிநாத்துக்கு சப்போர்ட் பண்ணி அவனை ஜெயிக்க வை, நங்கை
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
#9
செம...
வஜ்ரவேலு நல்லா மாட்டுனியா,,, நல்லா வேணும்...
விமலு எப்பிடி சுயநலமாக யோசிக்கிற, அவன் பிரச்சனை செஞ்சத நீயும் உங்க அப்பாவும் தான் சரி பண்ணுனீங்களா, ஒன்னு இல்லாட்டி ஒன்னு சொல்லி இப்படிதான் சொந்தபந்தங்கள் கிட்ட பத்ரி பேரை கெடுத்து வச்சிருக்கீங்க,
பத்ரி இதுபோல வஜ்ரவேலுவை பத்தி எல்லோருக்கும் சொன்னா என்னாகும்...
நங்கை செம சூப்பர்...
இருந்தாலும் பத்ரி நீ அவளை ரொம்ப படுத்துற...
ஆனாலும் உன்கிட்ட அவ சேலை எடுக்க சொன்னதுக்கு, நீ அவகிட்ட உனக்கு எடுக்க சொன்ன பாரு சூப்பரோ சூப்பர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement