விழியோரத்தில் காதல் துளி 1

Joher

Well-Known Member
#2
:love::love::love:

Welcome :coffee:

நங்கை பத்ரியோட டாவா இல்லை பொண்டாட்டியா :unsure::unsure::unsure:

அவனுக்கு எதுக்கு இவ்ளோ buildup......
எப்படியும் சக்தி பொண்டாட்டி கம்மிங் ஒத்துனு பாடவைக்க போறாங்க :p:p:p
ஆல்ரெடி க்ளூ கொடுத்தாச்சு 'அந்த உசுரை எடுத்துடுறேன் இரு' னு.....

போடா போடா போய் நல்ல பையனாட்டம் வா......
பெரியப்பா திட்டிட போறார்......
 
Last edited:
#4
:D :p :D
உங்களுடைய "விழியோரத்தில்
காதல் துளி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சக்திகுரு டியர்
 
Last edited:
#5
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திகுரு டியர்

ஹீரோ பத்ரிநாத் என்ட்ரியே அருமையா இருக்கு
செம மாஸ்
பாடல்கள் ரெண்டும் கூட செம மாஸ்
அண்ணன் வஜ்ரவேலுவின் பிள்ளைகள் கரெக்ட்டா இருக்கும் பொழுது பத்ரி மட்டும் வழி மாறக் காரணம் என்ன?
தணிகைவேல் ஆக்சிடெண்ட்டில் இறந்தது நிஜமாகவே விபத்துதானா?
அண்ணன் வஜ்ரவேலின் குணநலன்கள் எப்படி?
நல்லவரா? கெட்டவரா?
நல்லவர்ன்னா தந்தையை இழந்த தம்பியின் மகனை ஏன் அரவணைக்கவில்லை?
ஒருவேளை பத்ரி தந்தையை இழந்ததுக்கு இவர்தான் காரணமா?
தணிகையின் மறைவுக்குப் பிறகு என்ன கசப்பான சம்பவங்கள் நடந்தது?
அதனாலதான் பத்ரி பாதை மாறினானா?
எவ அவ நங்கை நல்லாள்?
செல்வியின் மகளா?
இரண்டு வருஷமா தலைவர் பத்ரியைப் பார்க்காமல் தலைவி எங்கே பரதேசம் போனாங்கோ?
இப்போ இவள் வந்ததும் எங்கள் தல பத்ரி மாறிடுணுமோ?
இரண்டு வருஷம் நங்கை அப்பீட்டானதுக்கும் வஜ்ரு புதிய டயர் கம்பெனி ஆரம்பிச்சதுக்கும் ஏதாவது லிங்க் இருக்கோ?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement