விலகுகிறேன்

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
.
விலக்கி வைக்கிறேன் என்னை
விளக்கஙகளிருந்து....
கொன்று விடும் அன்பில் இருந்து
தின்று விடும் தேடலில் இருந்து
விலகப் பார்க்கிறேன்.....
பற்றினை பற்றிக் கொள்ளா
பற்றற்ற நிலையில் நான்...

இனி
நான் நான் மட்டுமே....
நான் அகஙகாரம் அல்ல
அங்கீகாரம்.....

;):geek:
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
.
விலக்கி வைக்கிறேன் என்னை
விளக்கஙகளிருந்து....
கொன்று விடும் அன்பில் இருந்து
தின்று விடும் தேடலில் இருந்து
விலகப் பார்க்கிறேன்.....
பற்றினை பற்றிக் கொள்ளா
பற்றற்ற நிலையில் நான்...
எனக்கு புத்தரை நினைவுபடுத்துது...
superb(y)(y)
 

Joher

Well-Known Member
.
விலக்கி வைக்கிறேன் என்னை
விளக்கஙகளிருந்து....
கொன்று விடும் அன்பில் இருந்து
தின்று விடும் தேடலில் இருந்து
விலகப் பார்க்கிறேன்.....
பற்றினை பற்றிக் கொள்ளா
பற்றற்ற நிலையில் நான்...

இனி
நான் நான் மட்டுமே....
நான் அகஙகாரம் அல்ல
அங்கீகாரம்.....

;):geek:

எனக்கு புத்தரை நினைவுபடுத்துது...
superb(y)(y)

அப்போ அந்த வக்கீலு :unsure::unsure::unsure:

புத்தருக்கு போதி மரம் தானே?????
கருப்பு கோட்டு வக்கீலு எதுக்கு???????
:unsure::unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அப்போ அந்த வக்கீலு :unsure::unsure::unsure:

புத்தருக்கு போதி மரம் தானே?????
கருப்பு கோட்டு வக்கீலு எதுக்கு???????
:unsure::unsure::unsure::unsure::unsure:
பற்றற்ற நிலைன்னு சொன்னதும் எனக்கு புத்தர் ஞாபகம் வன்னு க்கா:love:
:oops: எனக்கு எதுக்கு வக்கீலு????
vakeelu is for pavi ;)
 

Joher

Well-Known Member
பற்றற்ற நிலைன்னு சொன்னதும் எனக்கு புத்தர் ஞாபகம் வன்னு க்கா:love:
:oops: எனக்கு எதுக்கு வக்கீலு????
vakeelu is for pavi ;)

பவிக்கு தான்........
அங்கே tag பண்ணுறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top