விந்தையடி நீ எனக்கு...1

Advertisement

Ambal

Well-Known Member
வணக்கம் தோழிகளே...நீங்கள் தந்த ஊக்கத்தில் இரு கதைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்...இதோ மூன்றாவது கதை...இதுவும் உங்களை கவரும் என்று நம்புகிறேன்...கதையின் முதல் பதிவு...

விந்தையடி நீ எனக்கு...1

:):):)

Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "விந்தையடி
நீ எனக்கு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
ஆரம்பமே அதிரி புதிரியா ரணகளமா இருக்கே காயத்ரி டியர்

முதுகெலும்பில்லாத முட்டாள் அத்தை சொத்தை மகன் ஆஷிக் இல்லைன்னா போடா போடா புண்ணாக்குன்னு விட்டுட்டு போகாமல் உன்னை விட்டேனா பாரு தக்கடிக்கைன்னு மஞ்சரியின் ஆட்டம் சூப்பர்

மஞ்சரியுடன் ஆஷிக்கை ஒட்ட வைக்கப் போகும் அந்த பெவிகால் யாரு?
பதினோரு மணிக்குத்தான் சூரியனைப் பார்ப்பேன்னு விரதம் இருக்கும் அந்த நல்ல்ல்ல்ல்ல்லவனின் பேர் என்னவோ?

நண்டுவாகிய நாராயணனின் நல்லி எலும்பை எண்ணிய அந்த மகானுபாவன்தான் ஹீரோவா
 
Last edited:

நன்றி தோழி...
 
Ambal

Well-Known Member
சூப்பர் டியர் ஹீரோ நேம் என்ன ஏம்மா மஞ்சரி உனக்கு இந்த மாங்காய் மடயன் ஆஷிக் தான் வேணுமா??..
நன்றி தோழி...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top