நினைத்த மாதிரியே அடங்காபிடாரி அத்தை வந்து காதலர்களை பிரித்து விட்டாள் ஆளை வைச்சு அடிக்கிறாள் மூதேவி சவுடா
ஹா ஹா ஹா
சினிமா மாதிரி செம ஃபைட் ஸீன் போங்க
விஜய் சுருதசேனா ஆதித்தும் சும்மா பூந்து விளையாடிட்டாங்க
அப்படியே ரெண்டு கொடுத்து அந்த சவுடா வாயையும் உடைச்சிருக்கணும், விஜய் ஆதித்
சரி சரி
அந்த வேலையை ரகுபதி பாட்டி செஞ்சிட்டாங்க
பிடாரி பொண்ணுக்கு சப்புன்னு ஒண்ணு கொடுத்துட்டாங்க
எத்தனை பல்லு போச்சு, சாவுடா ச்சே சவுடா?
இன்னும் இரண்டு கொடுங்க பாட்டியம்மா
விறுவிறுப்பான பதிவு ஆதிரா.கோபக்காரனா பார்த்த வஷிஸ்ட் காதல் மன்னனா மாறியது
கண்டு சுவன்யாவால் நம்பத்தான் முடியலை.பூஜை வேளை கரடி வந்திருச்சு.
அடிப்பாவி... பொம்பளையா இவ ராட்சஷிபேயாட்டம் ஆடறா.இவளோட சேர்ந்து
சுவன்யா அப்பாவும் ஆடறார்.குடும்ப கௌரவத்தை கெடுக்கறவள வெட்டி போட்டா தான் ஆத்திரம் அடங்கும்னா,தங்கச்சிய வெட்டி போட்டிருக்க வேண்டியது தானே.
வயசானாலும் நாங்க ஹீரோ தான்னு விஜய்,ஆதித் இருவரும் எல்லாரையும் அடிச்சு போட்டு தூள் கிளப்பிட்டாங்க.அடச்சீ...பொம்பள மாதிரியா பேசறா,அகங்காரம் புடிச்சவ தான் சொன்னது நடக்க கொலையும் செய்யும் போலிருக்கு.அடிச்சது பாட்டியா,சுவி அம்மாவா