விட்டுச் செல்லாதே கண்மணியே புத்தக வெளியீடு

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் friends,

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். என்னுடைய 'விட்டுச் செல்லாதே கண்மணியே' நாவல், 'வரமாய் வந்தவளே' என்ற தலைப்பில் அறிவாலயம் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. :love::love:

தளம் அமைத்துக் கொடுத்து, என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் மல்லி அக்காவிற்கு என் அன்புகளும் முத்தங்களும். :love::love: ஒவ்வொரு அத்தியாயத்தையும், படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து ஆதரவளித்த வாசகர்கள்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். :giggle::giggle: Thank you so much friends ! இன்னும் கதையை படிக்காதவர்கள், புத்தகத்தை வாங்கி படித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமாலஷ்மி.

varamai vanthavale.jpg
 

Attachments

#2
:D :p :D
எனக்கு மிகவும் பிடித்த உங்களுடைய
"விட்டுச் செல்லாதே கண்மணியே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரமாலக்ஷ்மி டியர்
 
#3
உங்களுடைய அடுத்த லவ்லி நாவல் எப்பொழுது இங்கே தொடங்குவீர்கள், ரமாலக்ஷ்மி டியர்?
புதிய நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
 

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#6
:D :p :D
எனக்கு மிகவும் பிடித்த உங்களுடைய
"விட்டுச் செல்லாதே கண்மணியே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரமாலக்ஷ்மி டியர்
மிக்க நன்றி மா :love::giggle:
 

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#7
உங்களுடைய அடுத்த லவ்லி நாவல் எப்பொழுது இங்கே தொடங்குவீர்கள், ரமாலக்ஷ்மி டியர்?
புதிய நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
கூடிய சீக்கிரம் வரேன் மா, போட்டி கதையோட :giggle: