வாழைப்பூ வடை

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நாங்க வீட்ல அடிக்கடி பண்ணுற ஒரு ரெசிபி சிஸ்... வாழைப்பூ பெண்களுக்கு இருக்குற கர்ப்பபை பிரச்சனைகளுக்கு உகந்தது... நைஸ் சிஸ்
 
mila

Writers Team
Tamil Novel Writer
Tnx dear:)
நெறய தடவ செய்திருக்கும். Sema taste ta இருக்கும். And எங்க ஊர்ல இதே மாதிரி kohila ala nu இருக்கு அந்த வடையும் super தமிழ் name தெரியல scientific name lasia spinosa
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
@mila thanks உங்களால இன்னிக்கு புதுசா ஒரு பழைய தமிழ் வார்த்தையை தெரிஞ்சுகிட்டேன்..it is called kosilai in tamil..ஆனா நான் இதுவரைக்கும் இந்த வடை சாப்பிட்டதில்லை..தமிழ் நாட்ல எங்க கிடகைகுதுன்னு தெரியல..வாழைப்பூல ஆரம்பிச்சு இந்த பூவில முடிஞ்சிருக்கு இன்னிக்கு..thanks to @Usharaniantony ..ma'am kindly share these kind of recipes where traditional grains and vegetables are used.
 
:):)
 
Usharaniantony

Well-Known Member
நாங்க வீட்ல அடிக்கடி பண்ணுற ஒரு ரெசிபி சிஸ்... வாழைப்பூ பெண்களுக்கு இருக்குற கர்ப்பபை பிரச்சனைகளுக்கு உகந்தது... நைஸ் சிஸ்
Thank you
 
Usharaniantony

Well-Known Member
@mila thanks உங்களால இன்னிக்கு புதுசா ஒரு பழைய தமிழ் வார்த்தையை தெரிஞ்சுகிட்டேன்..it is called kosilai in tamil..ஆனா நான் இதுவரைக்கும் இந்த வடை சாப்பிட்டதில்லை..தமிழ் நாட்ல எங்க கிடகைகுதுன்னு தெரியல..வாழைப்பூல ஆரம்பிச்சு இந்த பூவில முடிஞ்சிருக்கு இன்னிக்கு..thanks to @Usharaniantony ..ma'am kindly share these kind of recipes where traditional grains and vegetables are used.
Sure Thankyou
 
check this link. lots of different types of recipes
BREAKFAST/STARTER/POWDER
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
@Usharaniantony
will try your kambu and thinai adaai..very healthy breakfast..good mix of millets and dhals..recently had sambar rice made out of varagu in a hotel..it was very tasty and decided to follow the same at home..this hotel also offers various types of tiffins made specially from சிறு தான்யம்...well..we couldn't try those as it was lunchtime..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top