வாழைப்பழ அல்வா

Sahi

Well-Known Member
#1
தேவையானபொருட்கள்:
வாழைப்பழம் (பூவம்/ரஸ்தாளி) – 4 (1 கப்)
வெல்லம் – (½ கப்)
முந்திரி - 10
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2 அல்லது எசென்ஸ் - 1 துளி

செய்முறை:
வாழைப்பழத்தை உறித்து மசித்து கொள்ளவும்.
வாணலியில் 1 டே. ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்துவைக்கவும்.
பின்பு அதே வாணலியில் மசித்த வாழைப்பழத்தை சேர்த்து சிறிது சிறிதாக நெய் விட்டு நிறம் மாறும் வரை கிளறவும்.
கலவை வெந்ததும் வெல்லம்/சர்க்கரை (உங்கள் விருப்பம்) சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கினால் சுவையான சூடான அல்வா ரெடி.
நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரி சேர்த்து ஆற விடவும். இதை அப்படியே அல்லது வில்லைகள் போட்டு ஒரு பா IMG_20190202_143400.jpg க்ஸில் ஸ்டோர் செய்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
நீங்களும் செய்துப்பாருங்க. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
நன்றி
 

Latest profile posts

மண்ணில் தோன்றிய வைரம் 35 அப்டேட் போட்டாச்சு மக்களே.....
மண்ணில் தோன்றிய வைரம் 34 அப்டேட் போட்டாச்சு மக்களே.
ஹாய் ப்ரண்ட்ஸ் கல்லுக்குள் ஒரு காதல் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்....
அம்மு dear இதுலயும் mani sir irukaruthanu
எங்கேயும் காதல்! - 17 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Sponsored

Recent Updates