B Bharathi kb Member May 25, 2019 #1 இந்த வானம்தான் எத்தனை தியாகம் படைத்தது. இறைந்து கிடைக்கிற நட்சத்திரங்களை மிளிரச் செய்ய தன்னுள் இருள் சுமக்கையில்
இந்த வானம்தான் எத்தனை தியாகம் படைத்தது. இறைந்து கிடைக்கிற நட்சத்திரங்களை மிளிரச் செய்ய தன்னுள் இருள் சுமக்கையில்