வானம் வசப்படும் தூரம் - Final

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"வானம் வசப்படும் தூரம்" இறுதிப் பதிவு... இது ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மைக் கதை... கொஞ்சம் சோகம்தான் என்றாலும் படித்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

வானம் - Final - 1

வானம் - Final - 2

வானம் வசப்பட்டது....

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
cute-romantic-couple-kissing-silhouette-starry-night-sky-background-composite-image-pine-trees...jpg
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அழகான அருமையான நாவல், லதா பைஜூ டியர்
யதார்த்தத்தை ரொம்ப அழகாய் சொல்லியிருக்கீங்கப்பா
வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் வருவது இயற்கைதான்
போராடித்தான் அவற்றை ஜெயிக்கணும்
அனுவும் பரத்தும் பரவாயில்லை
இவங்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொண்டாலும் அம்மாவின் சொல்படி அக்கா, தம்பிக்கும் இடம் வாங்கிக் கொடுத்து ஒரு சகோதரனின் கடமையையும் செஞ்சுட்டான்
நிறைவான ஒரு அழகிய நாவலைக் கொடுத்ததற்கு ரொம்பவே சந்தோஷம், லதா டியர்
மீண்டும் இதே போல ஒரு அழகான நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:

Devi29

Well-Known Member
ரொம்ப அருமையான ஸ்டோரி சிஸ்:love:
எத்தனை கஷ்டத்தை கடந்து வந்து இருக்காங்க பரத் &அனு(y)
முதலில் குடியை vitutaan
உழைக்க தயங்கலை(y)(y)
Prob parthu payapadala
Finally ella prob um mudinthu veetu kattiachu(y)

Bharat ....amma,thambi ,thangai ellorukum mootha paiyana than kadamaiyum seithutaan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top