வானம் வசப்படும் தூரம் - 17

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Kudi, kadan rendume ore maadiri keduthal dhaan. First time appo dhaan guilty feeling ellam. Appram odambhu manasu rendume pazhagidum.Bharath kku rendum irukku..
போதாக்குறைக்கு சுயநலமான உறவுகள்.

Enga St la neriya neriya kudichittu sandai ellam nadakkum. Sarva saadharanama Kanda vaarthai vaarthai varum. Oru appa, shouting at his son. Devadiya paiyya...
Enna kandraavi idhu nnu I was shocked. Andha vaarthai sollradhunaala avan Yaara asinga padutharaan. Thannaiya, than paiyanaiya or kattina pondaatiyai aa


ரொம்ப சரி மா... குடிச்சா என்ன பண்ணறோம், பேசறோம்னு மறந்திடறாங்க... நாம வேதனைப் படுத்துறது நம்ம உறவுகளைன்னு கூட யோசிக்க முடியலை... தனை மறக்கும் போதை குடும்பத்தையும் மறக்க வைக்கிறது... கடன் தொல்லைக்கு குடிக்கறேன்... பிரச்னைக்கு குடிக்கறேன்னு சொல்லுறதெல்லாம் வெறும் காரணம் மட்டும் தான்... பெண்களுக்கு இல்லாத பிரச்சனையா... எதுவும் பொறுமையா கடந்து வரணும்... வாழ்க்கைன்னா பல கஷ்டங்களும் கசப்புகளும் இருக்கலாம்... அதைக் கடந்து வந்து நின்னு காமிக்கனுமே தவிர வாழாம இருக்கக் கூடாது... அனுவும் அப்படி தான் தன்னோட பொறுமையால, முயற்சியால பரத்தை சரி பண்ணி தன்னோட குடும்பத்தை அழகாக்க முயற்சி பண்ணிட்டு இருக்கா... அதுல வெல்லவும் செய்திருக்கா... அதுக்கான பாதைகளும் அதில் உள்ள தடைகளும் போராட்டங்களும் தான் இப்போ உள்ள பதிவுகளில் சொல்லி இருப்பது...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
இந்த நாவலின் முதல் 2, 3 அப்டேட்ஸ் பாருங்க, ஜெயந்தி டியர்
அவற்றில் அனு வாழ்க்கையில் ஜெயித்து சொந்த வீட்டுக்கு போய் சந்தோஷமாக இருக்கிறாள்
இப்போ வர்ற அப்டேட்ஸ் எல்லாம் எதிர் வீட்டுப் பெண்ணால் அனு நினைத்து பார்க்கும் பிளாஷ்பேக்ப்பா

நன்றி பானுக்கா... அவங்க என்கிட்டே இப்படி ஒரு ஸ்டோரி எதிர்பார்க்கலைன்னு நினைக்கறேன்... எதார்த்தம் ரொம்பவே கசக்கும் தான்... அனுவும் அந்தக் கசப்பைக் கடந்து தான் சாதிச்சிருக்கா... அதுக்கு அவளோட பொறுமையும், வாழனும்ங்கற நம்பிக்கையும் தான் காரணம்... இந்த அனு நிஜம்.... இதுல எதுமே கற்பனை இல்லை....
 

JayanthiMurali

Active Member
இந்த நாவலின் முதல் 2, 3 அப்டேட்ஸ் படிச்சுப் பாருங்க, ஜெயந்தி டியர்
அவற்றில் அனு வாழ்க்கையில் ஜெயித்து சொந்த வீட்டுக்கு போய் சந்தோஷமாக இருக்கிறாள்
இப்போ வர்ற அப்டேட்ஸ் எல்லாம் எதிர் வீட்டுப் பெண்ணால் அனு நினைத்து பார்க்கும் பிளாஷ்பேக்ப்பா
Oh is it, I think I missed it, will read now, thanks for your reply☺
 

Pashy2k

Well-Known Member
நன்றி பானுக்கா... அவங்க என்கிட்டே இப்படி ஒரு ஸ்டோரி எதிர்பார்க்கலைன்னு நினைக்கறேன்... எதார்த்தம் ரொம்பவே கசக்கும் தான்... அனுவும் அந்தக் கசப்பைக் கடந்து தான் சாதிச்சிருக்கா... அதுக்கு அவளோட பொறுமையும், வாழனும்ங்கற நம்பிக்கையும் தான் காரணம்... இந்த அனு நிஜம்.... இதுல எதுமே கற்பனை இல்லை....
Aama. Normal aa unga style of story illai la idhu. Adhaan maybe
 

Geetha sen

Well-Known Member
உண்மைதான், லதா டியர்
நம் நாட்டில் முக்காலே மூணு வீசம் குடும்பங்களில் நடக்கும் நிஜமான கதைதான் இது
எனக்கு கல்யாணமான கொஞ்ச வருஷங்கள் அரசு வேலையில் இரண்டு பேர் சம்பாதித்தும் கூட்டுக் குடும்பம் என்பதால் பதினைந்து தேதிக்கு மேல் கடன் வாங்காமல் இருக்க முடியாது
(குடி, நான்வெஜ் இதெல்லாம் கிடையாது)
எப்படியோ அதையெல்லாம் தாண்டி ஜெயித்து வந்து விட்டோம்
என்ன ஒரு வருத்தம்ன்னா சொந்த வீடு இல்லை
சரி நமக்கு யோகமில்லைன்னு நினைத்து அதையும் தாங்கிக் கொள்கிறோம்
சொந்த வீடு வாங்கும் யோகம் கண்டிப்பா அமையும் வாழ்த்துக்கள் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top