வானம் வசப்படும் தூரம் - 17

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

வானம் வசப்படும் தூரம் அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க...

வானம் - 17

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

1-webp-480×253-.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
ithu negative concept illa maa.. ithan life oda original concept... ithu oru ponnoda life la nadantha vishayangal... ithai ellaam kadanthu ava eppadi life la settle aana enbathu thaan kathaiye...
உண்மைதான், லதா டியர்
நம் நாட்டில் முக்காலே மூணு வீசம் குடும்பங்களில் நடக்கும் நிஜமான கதைதான் இது
எனக்கு கல்யாணமான கொஞ்ச வருஷங்கள் அரசு வேலையில் இரண்டு பேர் சம்பாதித்தும் கூட்டுக் குடும்பம் என்பதால் பதினைந்து தேதிக்கு மேல் கடன் வாங்காமல் இருக்க முடியாது
(குடி, நான்வெஜ் இதெல்லாம் கிடையாது)
எப்படியோ அதையெல்லாம் தாண்டி ஜெயித்து வந்து விட்டோம்
என்ன ஒரு வருத்தம்ன்னா சொந்த வீடு இல்லை
சரி நமக்கு யோகமில்லைன்னு நினைத்து அதையும் தாங்கிக் கொள்கிறோம்
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
உண்மைதான், லதா டியர்
நம் நாட்டில் முக்காலே மூணு வீசம் குடும்பங்களில் நடக்கும் நிஜமான கதைதான் இது
எனக்கு கல்யாணமான கொஞ்ச வருஷங்கள் அரசு வேலையில் இரண்டு பேர் சம்பாதித்தும் கூட்டுக் குடும்பம் என்பதால் பதினைந்து தேதிக்கு மேல் கடன் வாங்காமல் இருக்க முடியாது
(குடி, நான்வெஜ் இதெல்லாம் கிடையாது)
எப்படியோ அதையெல்லாம் தாண்டி ஜெயித்து வந்து விட்டோம்
என்ன ஒரு வருத்தம்ன்னா சொந்த வீடு இல்லை
சரி நமக்கு யோகமில்லைன்னு நினைத்து அதையும் தாங்கிக் கொள்கிறோம்

உண்மை க்கா... இதான் நிதர்சனம்... இந்தக் கதையை நெகடிவ் ஆக கொண்டு போகனும்னோ சோகத்தை மட்டும் கொடுக்கனும்னோ நான் நினைக்கலை... ஒரு பொண்ணு வாழ்க்கைல நடந்த நிதர்சனத்தை தான் எழுதிருக்கேன்... இன்னும் கூட சொல்லி இருக்கலாம்... ரொம்ப வேண்டாம்னு குறைச்சிருக்கேன்... நம்மை சுற்றி நிறைய பெண்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்குது... எனக்குமே நிறைய நடந்திருக்கு... கற்பனையை மட்டும் சொல்லாம வாழ்க்கைனா இப்படியும் இருக்கும்னு சொல்ல தான் இந்தக் கதையே... இந்த அழுத்தம் தாங்காம தான் நிறைய முறை இந்தக் கதையைத் தொடர முடியாம நிறுத்தினேன்... இந்த முறை எப்படியும் முடிச்சிடனும்னு எழுதிட்டு இருக்கேன்... பிரச்சனைகளை எல்லாம் எப்படி அவ கடந்து வந்தாங்கறது தான் கதையே... புரிதலுக்கு நன்றி பானுக்கா...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
உண்மைதான், லதா டியர்
நம் நாட்டில் முக்காலே மூணு வீசம் குடும்பங்களில் நடக்கும் நிஜமான கதைதான் இது
எனக்கு கல்யாணமான கொஞ்ச வருஷங்கள் அரசு வேலையில் இரண்டு பேர் சம்பாதித்தும் கூட்டுக் குடும்பம் என்பதால் பதினைந்து தேதிக்கு மேல் கடன் வாங்காமல் இருக்க முடியாது
(குடி, நான்வெஜ் இதெல்லாம் கிடையாது)
எப்படியோ அதையெல்லாம் தாண்டி ஜெயித்து வந்து விட்டோம்
என்ன ஒரு வருத்தம்ன்னா சொந்த வீடு இல்லை
சரி நமக்கு யோகமில்லைன்னு நினைத்து அதையும் தாங்கிக் கொள்கிறோம்

நம்பிக்கையும் முயற்சியும் விடாதிங்க பானுக்கா... சொந்த வீடும் நிஜமாகலாம்... ஒருவேளை பிள்ளைங்க கூட அதை நிஜமாக்கலாம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top