வானம் வசப்படும் தூரம் - 12

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

வானம் வசப்படும் தூரம் அடுத்த பதிவு... கதை சோகமா இருக்குன்னு நிறைய பேர் படிக்கலை போலருக்கே.... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க...

வானம் - 12 - 1

வானம் - 12 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

lakshmi-gopalaswami-02.jpg
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

போச்சா?
இருக்கிற கஷ்டத்தில் வாங்கின அந்த செயினும் போச்சா?
அடப்பாவமே
மிரட்டலுக்குன்னு செஞ்சது விபரீதமாகி அனுவுக்கு விரல் போயிடுச்சா?
எழவுக்கு போறதுக்குக் கூட பரத்தின் தலையிலேயே மிளகாய் அரைக்கிறாங்களே
மற்ற சொந்தங்கள் வந்தால் வாங்க வராவிட்டால் போங்கன்னு ஒரு தடவை கண்டுக்காமல் விட்டுட்டால்தான் நிலைமை சரியாகும்
பரத்தின் அம்மாவுக்கு அறிவுங்கிறது சுத்தமா இல்லையா?
மூளை மழுங்கிடுச்சா?
அண்ணன் செத்துப் போனால் அதுக்கும் பரத்தான் செலவு பண்ணணுமா?
கூடிய சீக்கிரமா பலூன் வெடிக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்
 
Last edited:

Saroja

Well-Known Member
என்ன இது எப்பவும் ஏதாவது
பிரச்சன செலவு சண்டை
அனு பாவம்
நந்தினிக்கு புத்தி சொல்லி
ஊருக்கு அனுப்ப அம்மா
நினைக்கலயா
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

போச்சா?
அந்த செயினும் போச்சா?
அடப்பாவமே
மிரட்டலுக்குன்னு செஞ்சது விபரீதமாகி அனுவுக்கு விரல் போயிடுச்சா?
எழவுக்கு போறதுக்குக் கூட பரத்தின் தலையிலேயே மிளகாய் அரைக்கிறாங்களே
மற்ற சொந்தங்கள் வந்தால் வாங்க வராவிட்டால் போங்கன்னு ஒரு தடவை கண்டுக்காமல் விட்டுட்டால்தான் நிலைமை சரியாகும்
பரத்தின் அம்மாவுக்கு அறிவுங்கிறது சுத்தமா இல்லையா?
மூளை மழுங்கிடுச்சா?
அண்ணன் செத்துப் போனால் அதுக்கும் பரத்தான் செலவு பண்ணணுமா?
கூடிய சீக்கிரமா பலூன் வெடிக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்

கரக்ட் பானுக்கா... எவ்ளோ நாள் தான் அவனை இப்படி ஊதிப் பெருசாக்குவாங்களோ... சட்டுன்னு வெடிக்க தான் போகுது பிரச்சனை... நன்றி பானுக்கா....
 
banumathi jayaraman

Well-Known Member
கரக்ட் பானுக்கா... எவ்ளோ நாள் தான் அவனை இப்படி ஊதிப் பெருசாக்குவாங்களோ... சட்டுன்னு வெடிக்க தான் போகுது பிரச்சனை... நன்றி பானுக்கா....
அடிப்பாவி நந்தினி
புருஷன் வீட்டுக்கு போகப் பிடிக்காமல் இங்கேயே உட்கார்ந்து பரத்தின் உயிரை வாங்குறாளே
இப்போ இவள் படிச்சு மட்டும் என்ன வேலைக்கா போகப் போகிறாள்?
கரஸ்லே படிக்க வைக்க கூமுட்டை பரத்துக்கு இன்னும் கூடுதல் செலவு
ஏற்கனவே ஜாஸ்தியான கடன் இன்னும் ஏறும்
இவனுக்கெல்லாம் கேட்டவுடன் எவன்தான் பணம் கடன் தர்றானோ?
அவ்வளவு கஷ்டத்திலும் தங்கச்சி கேட்டாள்ன்னு வாங்கிக் கொடுத்த செயினும் போயிடுச்சு
கிட்டத்தட்ட மூணு லட்சம் ரூபாய் நஷ்டம்
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
என்ன இது எப்பவும் ஏதாவது
பிரச்சன செலவு சண்டை
அனு பாவம்
நந்தினிக்கு புத்தி சொல்லி
ஊருக்கு அனுப்ப அம்மா
நினைக்கலயா

ம்ம்ம் அனு ரொம்பவே கஷ்டப்படறா... இப்ப இப்படி ஆகிருச்சு... அம்மாக்கு மகள் சொல்லுறது தான் வேதம்... நன்றி மா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top