வானம் வசப்படும் தூரம் - 11

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

வானம் வசப்படும் தூரம் - 11 வது பதிவு... போன பதிவுக்கு பின்னூட்டம் அளித்த நட்புகளுக்கு நன்றி...

வானம் - 11 -1

வானம் - 11 -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

f952d207c419ddc87f815c787e755071.jpg
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

கடன் சுமையை விட குடியால்தான் பரத் பாழாப் போகப் போறானோ? அடப்பாவி பேங்க்குக்கு வட்டி கட்டுவதற்கு பொண்டாட்டி நகையை அடமானம் வைச்சுட்டு அவளையே திட்டுறானே
அட கூமுட்டை பரத்
ஏற்கனவே கடன் அதிகமாயிருக்கு
இதிலே நந்தினிக்கு இப்போ ஆறு பவுன் நகை தேவையா?
நகையை வாங்கிக்கிட்டும் இவள் அனுவுடன் சண்டை போடுறாளே
இன்னிக்கு ஷாஜி வீட்டிலேயும் குடிதான்
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
இந்த ரோதனைகளை சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வந்து அனுவுக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்க, லதா டியர்
 
Last edited:
#7
So sad Anu.... ஏன் அனு அப்பா கல்யாணம் பண்ணி கொடுத்தா கேட்க கூடாதா..சொந்தம் தானே.....
அனு அப்பா கேட்டால் மட்டும் பரத் திருந்தி விடுவானா?
உங்கப்பாக்கிட்டே சொன்னாயான்னு அவளுக்குத்தான் இன்னும் இரண்டு கொடுப்பான்
அதுவுமில்லாமல் மகளை அப்பா எட்டியே பார்க்கலை
அம்மா இருந்தாலாவது பொண்ணு வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவாள்
சித்திக்காரிக்கு என்ன அக்கறை?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement