வாசனின் வாசுகி 30 {Epilogue}

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Very nice story

Very nice story
All kinds of emotions are handled equally
Nice family subject
Enna intha kathaila Matha kathaiyoda hero entry missing
Athmanabam en Australia pogalae
Gurumuthy appatakkar konjam sad feel than
Sathya kandippa thiruntha chance illa
Romba nalla enjoy pannaen
Ithu mattum illathu unga other stories romba interesting
Sorry appa nan log in pannalae
Innum neraiya stories neenga elluthanum
Best wishes
கதை பாதியில் ஆரம்பித்ததால் ஹீரோ என்டரி மிஸ்ஸிங். ஆத்மநாதன் வேலையை விடவில்லை. அங்கு வேலை தேடி சென்றால் ஆசையாசையாக கட்டிய வீட்டை பூட்டி வைக்க வேண்டுமே! என்ற கவலை. வேலையை நிரந்தரமாகவும் விட முடியாது. அக்ஷராவை படிக்க வைக்க வேண்டும், குழந்தைகளின் திருமணம் என்று ஏகப்பட்ட செலவு கண்முன்... etc
சத்யா மாதிரி பெண்கள் திருந்த மாட்டாங்க, அதான் எதிர்காலத்துக்கு விட்டுட்டேன்.
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி Nasreen sis :love::love:
என் அம்மாவின் பெயரும் nasreen. NASREEN NISHA:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான எபிலாக் மிலா டியர்(y)
கதையில் எந்த வித தொய்வும் இல்லாமல் நிறைவான மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது:love:
வாசனின் வாசுகி :love:வாசுகியின்
வாசன்:love:
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி Gomathi sis :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாசன் - வசந்தம் - வாசுகி...... வாசுகி - வரம் - வாசன்.... வாரே வா
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி Hema sis :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
அபர்ணா தன்னுடைய மகளுக்கு
செய்யவேண்டியத நிறைவா
செய்றாங்க
வாசன் வாசுகிய சுத்தி எல்லாரும்
இணக்கமா இருப்பது
அன்பின் உன்னதம்
வாசன் எப்பவும் நல்லத மட்டும்
நினைச்சு நல்லது செய்ய
வாழ்க்கை அற்புதமா இருக்கு
அருமை(y):love:
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி Saroja sis :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Very nice story. All your stories you have some messages and very good explanation for everything. Keep rocking. Thank you.
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்பவே! மகிழ்ச்சி Uma sis :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top