வாசனின் வாசுகி 24

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீராம் வாழ்க்கைல இப்டி ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு நிஜமாவே நான் எதிர்பாக்கல
hahaha நானும் எதிர்பார்கல.
எல்லார் கவனமும் ஆத்மநாதன் மேலதான் இருந்தது. தப்பு பண்ண ஸ்ரீராம மட்டும் விட்டு வைக்கலாமா?
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
மது இவ்ளோ கேடு கெட்டவளா இருப்பான்னு நெனைக்கவே இல்ல :mad::mad::mad:
நானும் மதுவை இவ்வளவு கெட்டவளா கட்டணும்னு நினைக்கல, குழந்தை வாசன்& வாசுகி கிட்ட வரணும்னு முடிவு பண்ணிட்டேன். சோ வேற வழியில்லை.;):)
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top