வாசனின் வாசுகி 19

Advertisement

தரணி

Well-Known Member
Mama thambi mama thane.... Arju thaan appadi yosichichen
பூர்ணாதான் வாசுகிக்காக எதுவும் செய்ய மாட்டாளே! ரோஹன் வேற level
நன்றி டியர்:love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
Mama thambi mama thane.... Arju thaan appadi yosichichen
ஆமா முடியும் அந்த பொண்ணு மாமான்னு கூப்டாம மாத்தி சித்தப்பான்னு கூப்ட்டிருச்சு. நீங்க யாரும் கண்டுக்கவுமில்லை, சித்தப்பா இல்ல, மாமான்னு வாசனோ! வாசுகியோ! ஏன் ரோஹன் கூட சொல்லல. சின்ன பொண்ணு இஷ்டப்படி கூப்டடும்னு விட்டுட்டாங்களா? இல்ல, மிலா, ட்விஸ்ட்டா?:LOL::p
 
Ithu varai mila twist appadinu ninaikkalai.... But ippo etho iruku.... Rohan kitta etho oru ulkuthu iruku
 
mila

Writers Team
Tamil Novel Writer
Ithu varai mila twist appadinu ninaikkalai.... But ippo etho iruku.... Rohan kitta etho oru ulkuthu iruku
இந்த கதையை twist இல்லாம யதார்த்தமான கதையா எழுதணும்னு ஆரம்பிச்சேன். எனக்கே! தெரியாம ரோஹன் வந்துட்டான். பெருசா twist வைக்காம இதுதான் என்கிறது மாதிரி எழுதுறேன்.:):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top