வாசனின் வாசுகி 17

#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹோ ஆத்மநாதன் அய்யா சுய பரிசோதனையில் இறங்கிட்டாரோ?
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப்புட்டு மகள்கள் பேசினவுடனே ஆத்மாவுக்கு இப்போ அழுது கண்ணீர் வருதோ கண்ணீர்?
இதுக்கெல்லாம் நான் இளக மாட்டேன், மிலா டியர்
மகளை விட நாலு வயசே பெரிய பெண்ணை இன்னொரு மகளாக பார்க்க தெரியலையே
சீ மானங்கெட்ட பயலே
ஆத்மாவுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்
அதுக்கு முன்னாடி நாக்கில் நரம்பில்லாமல் வாசுகியை பேசிய மூணு மூதேவிங்களுக்கும் தண்டனை கிடைக்கணும்
ரோஹனைப் பார்த்து பூர்ணா ஏன் அதிர்ச்சியாகணும்?
அப்போ நிச்சயம் ஏதோ விஷயமிருக்கு
ஆனால் இதுக்கு முன்னே கல்யாண இடத்தில், வீட்டில் பூர்ணா ரோஹனை பார்க்கலையா?
நேற்றும் இன்னிக்கும் வந்த நித்யா மேனனின் போட்டோக்கள் வாசுகிக்கா?
இல்லை அவள் அம்மா அபர்ணாவுக்கா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
Nice update

இந்த ஆத்மநாதன் இனியாவது திருந்தறதுக்கு வாய்ப்பு இருக்கா??

இந்த பெண்களே பெண்களுக்கு எதிரிங்கிறது போல... இந்த பத்மா, புஷ்பா & பூர்ணம் பேசுறது... அதுக்கு வாசன் சரியான பதிலடி கொடுத்துட்டான்..
 
Last edited:

Pashy2k

Well-Known Member
#6
Ethana naalaikku ponnu kudutha veedu nnu vaaya mooditu irukardhu. Appo appo ippdi vaayi liye podanum..
Vaasan kku ozhunga oru thambhi illadha kurai ya theekra Rohan, yaaru pa nee
 
MaryMadras

Well-Known Member
#7
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன் மூவருக்கும் சாட்டையடியா பதில் கொடுத்தான்(y)(y).
பேசக்கூடாத பேச்செல்லாம் இதுங்க பேசிட்டு தங்கச்சிங்கள வாழாவெட்டியா அனுப்புவேன்னு மிரட்டுறாங்க:mad::mad::mad:.

இந்த தரித்திரம் பிடிச்சவங்களோட பேசுனா நமக்கு தான் அடுத்த வாய்க்கு சோறு கிடைக்காதுன்னு ரோஹன் சரியா சொன்னான்:):).ரோஹன் செல்போன்ல புடிச்சதை வீட்டுக்காரருக்கு அனுப்பி வச்சிருக்கனும் அப்போ தெரிஞ்சிருக்கும் யார் வாழாவெட்டின்னு:mad::mad:.

மகள் பேசியதை கேட்டதும் தான் ஆத்மநாதனுக்கு தான் செய்யும் தவறுகளை பற்றியும்,நித்யாக்கு தெரிஞ்சா தன்னை விட்டு போயிடுவா என்றும்,ஒரு வயதுக்கு மேல் மகள் தன்னை மதிக்க மாட்டாள் என்றும் புரியுது:oops::oops:.சஹானாவை விட நாலுவயசு பெரிய பொண்ணோ அவ:eek::eek::eek:.

ராமநாதன்,எமிலி கிட்ட ஆங்கிலத்தில் பேசி கலக்கறார்.வாசுகி கிட்ட வம்பு பண்ண தான் ஒன்னும் தெரியாதது போல பேசினாரா:D:D:D.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement