வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
வெற்றி வெற்றி வெற்றி. என் ஓட்டு வெற்றிக்கு போட்டுவிட்டேன். மாலினிக்கு ஜோடி யார் என்று இனிமேல் உங்களிடம்தான் பதில் இருக்கிறது
Strong ஆ சொல்லிட்டீங்க :)
என்னிடம் இல்லை மா.. Voting result தான் பதில்..
-கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Selva dan sister super ah erukum ,athu dan college kulaye nadkuramari varum ,epdi erunthalum nan padipan ..sivaguru kaga
ஓகே மா.. பார்க்கலாம்..
ஹ்ம்ம்.. சிவகுரு ஆர்மி தனி.. அதை அடிச்சிக்க முடியாது :)
-கோம்ஸ்.
 
Janavi

Well-Known Member
@Seyon
அப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு ஒருத்தராவது இருக்கிறீங்களே!!!!!!!!!!
நானும் ஆரம்பத்தில் இருந்து இதை தானே மா சொல்லிட்டு இருக்கிறேன்! யாரு கேட்டா!!!!!!!!!!
எல்லோரும் காதல் செய்யணும் இல்லை எல்லோருக்கும் ஜோடி தேவை இல்லை னு சொன்னா கேட்டா தானே!!!
காலேஜ்ஜில் ஒரு வகுப்பில் எல்லோருமா காதலிக்கிறாங்க!!!!!!!!!!!!!!!!
Ithukku naan full support...(y)(y). இப்ப இருக்குற trend அப்படி தான் இருக்குு...ஆன சில காலேஜ் ல ஆண்,பெண்் பேசனால் கூட fine podara anga... Ithellam nallave illa... Ennavo pongappaa:sneaky::sneaky:
 
Seyon

I support you sis. First panchyatha kalachi vidunga:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Ithukku naan full support...(y)(y). இப்ப இருக்குற trend அப்படி தான் இருக்குு...ஆன சில காலேஜ் ல ஆண்,பெண்் பேசனால் கூட fine podara anga... Ithellam nallave illa... Ennavo pongappaa:sneaky::sneaky:
naan padichcha college appology enquiry vaippanga ma.. but athellam first sem la mattum thaan chellubadi aagum.. aana naangalaam(enga class boys & girls) first sem first day la irunthe esc aagi settai pannavanga.. inge vara CSE class 75-90% enga class activities thaan ma :LOL::LOL::LOL:
enga college VK college pola strict thaan (appadi sollikittaanga matthavanga aana engalukku illai ena naanga antha rules mathichchathe illai.. enga class per RDX)
-goms.
 
banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool:
மழைக்காலம் ஸ்டோரியை விட
இதுக்கு இந்த மாலினிக்கு யாரு
ஜோடி-ங்கிறதுக்கு கமெண்ட்ஸ் ஜாஸ்தி வந்திருக்கே, கோம்ஸ் டியர்
ஹா ஹா ஹா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top