வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@RajiChele
Naan Malini ku jodi illai nu thaan ma mudivu pannen.. neenga ellorum ketute irunthathaala sari en thinking & unga thinking satisfy panra mathiri jodi podalaam nu ninaichen.. athaavathu hero avalai love pannuvan but iva no solluva.. Aruna-vai kaakkaa pidichu hero love success panrathu pol kondu pogalaam ninaichen.. Naan Vetri nu yosichen but neenga Selva solreenga.. athaan intha voting poll aanaa ippa varai leading Vetri thaan..
Parkalaam...
-goms.
அப்படி போடு அருவாளை
ஏறக்குறைய உங்க தாட்ஸ்ஸுடன் நான் ஒத்துப்போகிறேன்
எனக்கும் மாலினி லவ் பண்ணுவாள்ன்னு தோணலை
நீங்க சொல்றமாதிரி அருணாவை காக்கா பிடிக்க வேண்டிய அவசியமில்லாத மாலினிக்கு ஹெல்ப் செஞ்சு அருணாவுக்கும் பிடித்தமான ஆளு வெற்றிவேல்
ஸோ, வெற்றிவேல்தான் மாலினிக்கு சரியான ஜோடின்னு அருணா செலக்ட் பண்ணும் மாப்பிள்ளைன்னு சொன்னேன், கோம்ஸ் டியர்
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
நோ நோ வெற்றியை நான் சப்போர்ட் பண்ணவில்லை
மாலினிக்கு யார் மீதும் லவ் இல்லாததால் லவ் வராததால் (இதுவும் நீங்க சொல்றதுதான்
நான் சொல்லலை)
புஷ்பா அருணாசலம் செலக்க்ஷன் வெற்றின்னு மட்டும்தான் சொல்றேன்
என்னுடைய ஓட்டு அதுவும் ஒரே ஒரு
ஓட்டு செல்வாவுக்குத்தான்
hmm.. ok sis :) :) ;-)
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அப்படி போடு அருவாளை
ஏறக்குறைய உங்க தாட்ஸ்ஸுடன்
நான் ஒத்துப்போகிறேன்
எனக்கும் மாலினி லவ் பண்ணுவாள்ன்னு தோணலை
நீங்க சொல்றமாதிரி அருணாவை காக்கா பிடிக்க வேண்டிய அவசியமில்லாத மாலினிக்கு ஹெல்ப் செஞ்சு அருணாவுக்கும் பிடித்தமான ஆளு வெற்றிவேல்
ஸோ, வெற்றிவேல்தான் மாலினிக்கு சரியான ஜோடின்னு அருணா செலக்ட் பண்ணும் மாப்பிள்ளைன்னு சொன்னேன், கோம்ஸ் டியர்
சூப்பர் சிஸ்.. சேம் பின்ச் ஒரே மாதிரி யோசிச்சதுக்கு.. பார்க்கலாம் :)
 

kayalmuthu

Well-Known Member
ஹா ஹா ஹா
உங்க பாயிண்ட்டுக்கே வர்றேன்,
கோம்ஸ் டியர்
எப்படியும் மாலினி யாரையும் லவ்
பண்ண மாட்டாள்
புஷ் சொல்லி அருணா ஓகே பண்ணும் மாப்பிள்ளை வெற்றிவேல்தான்
அதனாலதான் சொன்னேன்

ஆனால் என்னுடைய ஓட்டு நம்ம
செல்வராஜுக்குத்தான்,
கோம்ஸ் டியர்
பானு ma வாங்க வாங்க.. செல்வா க்கு தானே support..
நீங்க தான் first கமெண்ட் கொடுக்கிற நபர்.. so நீங்க சொன்னா அதுக்கு 100 ஓட்டுக்கு சமம்.. so செல்வா தான் goms sis
 

banumathi jayaraman

Well-Known Member
பானு ma வாங்க வாங்க.. செல்வா க்கு தானே support..
நீங்க தான் first கமெண்ட் கொடுக்கிற நபர்.. so நீங்க சொன்னா அதுக்கு 100 ஓட்டுக்கு சமம்.. so செல்வா தான் goms sis
ஹா ஹா ஹா
இது கூட நல்லாயிருக்கே, கயல்விழி டியர்
யெஸ்ஸ் யெஸ்ஸ் யெஸ்ஸ்
The Winner is செல்வராஜ்
என்னுடைய ஓட்டும் செல்வாவுக்குத்தான்
 

Seyon

Well-Known Member
Sis yen ipdi panringa. Malinium selvavum single ah irukurathu than kethu. But avanga rendu perukum niraya same wavelength iruku. Athu azaga iruku. Atha apadiey vidunga. Kattayam pair venuma enna? Ella storylayum love must illaye. Intha storyla than already nirayyyyya pairs irukangalay. So vetriyum vendam. Freeya vidunga sis. ;):LOL::p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top