வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

Vasanthinadarajan

Well-Known Member
வெற்றி வெற்றி வெற்றி. என் ஓட்டு வெற்றிக்கு போட்டுவிட்டேன். மாலினிக்கு ஜோடி யார் என்று இனிமேல் உங்களிடம்தான் பதில் இருக்கிறது
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
பானு ma வாங்க வாங்க.. செல்வா க்கு தானே support..
நீங்க தான் first கமெண்ட் கொடுக்கிற நபர்.. so நீங்க சொன்னா அதுக்கு 100 ஓட்டுக்கு சமம்.. so செல்வா தான் goms sis
@kayalmuthu
அப்போ author ஓட்டு 1000 ஓட்டுக்கு சமம் னு சொல்லிடுவேனே!:LOL::LOL::LOL:
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Sis yen ipdi panringa. Malinium selvavum single ah irukurathu than kethu. But avanga rendu perukum niraya same wavelength iruku. Athu azaga iruku. Atha apadiey vidunga. Kattayam pair venuma enna? Ella storylayum love must illaye. Intha storyla than already nirayyyyya pairs irukangalay. So vetriyum vendam. Freeya vidunga sis. ;):LOL::p
@Seyon
அப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு ஒருத்தராவது இருக்கிறீங்களே!!!!!!!!!!
நானும் ஆரம்பத்தில் இருந்து இதை தானே மா சொல்லிட்டு இருக்கிறேன்! யாரு கேட்டா!!!!!!!!!!
எல்லோரும் காதல் செய்யணும் இல்லை எல்லோருக்கும் ஜோடி தேவை இல்லை னு சொன்னா கேட்டா தானே!!!
காலேஜ்ஜில் ஒரு வகுப்பில் எல்லோருமா காதலிக்கிறாங்க!!!!!!!!!!!!!!!!
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
இது கூட நல்லாயிருக்கே, கயல்விழி டியர்
யெஸ்ஸ் யெஸ்ஸ் யெஸ்ஸ்
The Winner is செல்வராஜ்
என்னுடைய ஓட்டும் செல்வாவுக்குத்தான்
no no.. செல்லாது செல்லாது.................
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Sis yen ipdi panringa. Malinium selvavum single ah irukurathu than kethu. But avanga rendu perukum niraya same wavelength iruku. Athu azaga iruku. Atha apadiey vidunga. Kattayam pair venuma enna? Ella storylayum love must illaye. Intha storyla than already nirayyyyya pairs irukangalay. So vetriyum vendam. Freeya vidunga sis. ;):LOL::p
@Seyon so one vote NOTA ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top