வயல்வெளி சமையல்...

Advertisement

Sainandhu

Well-Known Member
யாருக்கெல்லாம் பிடித்து இருந்தது......?
இந்த எண்ணைக் கத்திரிக்கா....? :giggle:
 
sasidhas

Well-Known Member
நல்லா இருக்கு.ஆனா இவங்க ஆத்து கெழுத்தி மீன் சமையல் இன்னும் நல்லா இருக்கும்
 
Joher

Well-Known Member
:love::love::love: I லவ் கத்தரிக்காய்..... அதுவும் இது yummy....... குழம்பே வேண்டாம் எனக்கு :love::love::love:

கலயம் கத்தரிக்காய் னு சொல்வாங்க (படம் சரியா கிடைக்கலை)....... உருண்டையா குட்டி தேங்காய் சைஸ் க்கு இருக்கும்...... சின்னதா cut பண்ணி இதே மாதிரி (தேங்காய் போடாமல்) செய்வாங்க அம்மா........ 80s 90s ல நிறைய கிடைக்கும் ஊரில்...... இப்போ கூட அம்மா கிட்ட கேட்பேன்....... வர்றதில்லைனு சொல்றாங்க......

1586010832505.png

இன்னொரு டிஷ்....... கத்தரிக்காயை குட்டியா cut பண்ணி தாளித்து cut பண்ணிய சின்ன வெங்காயம் கத்தரிக்காய் வதக்கி மாங்காய் துண்டு போட்டு உப்பு பச்சை மிளகாய் சேர்த்து பண்ணினாலும் செமையா இருக்கும்........

இன்னொரு டிஷ் கத்தரிக்காயை அடுப்பு தணலில் சுட்டு 2 வத்தலும் சுட்டு புளி உப்பு போட்டு பிசைஞ்சிடுவாங்க அம்மா...... செமையா இருக்கும்......

ஆனால் இப்போ வாங்கும் கத்தரிக்காய் நிறைய varieties அப்படியே soft ஆகுறதுக்கு பதிலா ஸ்பான்ஜ் மாதிரி இருக்கு...... சாப்பிடவே பிடிக்கலை...... பழைய கத்தரிக்காய்கள் அப்படியே கூழ் மாதிரி ஆகிடும் நசுக்கினால்.......

missing those dishes.......

இப்போ சென்னை எண்ணை கத்தரிக்காயும் என்னோட favorite டிஷ் தான் :love::love::love:
 
Last edited:

Sainandhu

Well-Known Member
நல்லா இருக்கு.ஆனா இவங்க ஆத்து கெழுத்தி மீன் சமையல் இன்னும் நல்லா இருக்கும்

இவங்க வீடியோ ஷூட் பண்ற லொகேஷன்ஸ்.....fresh ஆ பறித்து பண்ணுவது...
இதற்காகவே பார்க்கிறேன்.....அவங்க பண்ணுவதெல்லாமே லார்ஜ் ஸ்கேல் தான்..:giggle:
 
Sainandhu

Well-Known Member
:love::love::love: I லவ் கத்தரிக்காய்..... அதுவும் இது yummy....... குழம்பே வேண்டாம் எனக்கு :love::love::love:

கலயம் கத்தரிக்காய் னு சொல்வாங்க (படம் சரியா கிடைக்கலை)....... உருண்டையா குட்டி தேங்காய் சைஸ் க்கு இருக்கும்...... சின்னதா cut பண்ணி இதே மாதிரி (தேங்காய் போடாமல்) செய்வாங்க அம்மா........ 80s 90s ல நிறைய கிடைக்கும் ஊரில்...... இப்போ கூட அம்மா கிட்ட கேட்பேன்....... வர்றதில்லைனு சொல்றாங்க......

View attachment 6141

இன்னொரு டிஷ்....... கத்தரிக்காயை குட்டியா cut பண்ணி தாளித்து cut பண்ணிய சின்ன வெங்காயம் கத்தரிக்காய் வதக்கி மாங்காய் துண்டு போட்டு உப்பு பச்சை மிளகாய் சேர்த்து பண்ணினாலும் செமையா இருக்கும்........

இன்னொரு டிஷ் கத்தரிக்காயை அடுப்பு தணலில் சுட்டு 2 வந்தாலும் சுட்டு புளி உப்பு போட்டு பிசைஞ்சிடுவாங்க அம்மா......
செமையா இருக்கும்......

ஆனால் இப்போ வாங்கும் கத்தரிக்காய் நிறைய varieties அப்படியே soft ஆகுறதுக்கு பதிலா ஸ்பான்ஜ் மாதிரி இருக்கு...... சாப்பிடவே பிடிக்கலை...... பழைய கத்தரிக்காய்கள் அப்படியே கூழ் மாதிரி ஆகிடும் நசுக்கினால்.......

missing those dishes.......

இப்போ சென்னை என்னை கத்தரிக்காயும் என்னோட favorite டிஷ் தான் :love::love::love:

கத்திரிக்கா என்னோட ஃபேவரிட்.....அப்ப அப்ப மூடுக்கு ஏத்தது
போல் செய்வேன்;)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top