வண்ணங்களின் வசந்தம் -22

Advertisement

Srd. Rathi

Well-Known Member
Love it...
பொண்ணு மாப்பிளை கூட பேசுறது சரி.... ஆனா நீங்க.. பேசனுமுனு சொன்னிங்க பாருங்க :D:D:D:D
 
சுதிஷா

Well-Known Member
Love it...
பொண்ணு மாப்பிளை கூட பேசுறது சரி.... ஆனா நீங்க.. பேசனுமுனு சொன்னிங்க பாருங்க :D:D:D:D
புது ட்ரெண்ட் உருவாக்கலாமேனுதான் சிஸ் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love:நன்றி சிஸ்
 
banumathi jayaraman

Well-Known Member
எதே....?
"சற்று பூசினாற் போன்ற உடல்வாகு"தானா?
பிரபாகரனின் ஹோட்டலில் அத்தனை ஐயிட்டத்தை தின்னு குண்டு பூசணிக்காய் போலிருக்கு ன்னு சொல்லுங்கப்பா

எது எப்படியோ பிரபாகரனின் ஓட்டலில் எதுவும் வேஸ்ட் ஆகாது
தின்னு தீர்க்கறதுக்கு மதுவும் அவளுடைய வானரக் கூட்டமும் இருக்கு

ஆமாம்
வழக்கமா மாப்பிள்ளையிடம் பொண்ணுதானே பேசுவாள்
இதென்ன பெண்ணின் ப்ரெண்ட்ஸ்ஸும் பேசுணும்ன்னு சொல்லுறது?
புதுசா இருக்கே
ஒருவேளை இதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டோ?
 
Last edited:

என்ன பானுமா இப்படி சொல்லிட்டீங்க அந்த குரூப்ல ரெண்டு திண்ணி பண்டாரம்தான் இருக்கு மத்த மூணும் அப்பாவி அப்புராணி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

என்ன பண்றது பானுமா பிரண்டு வாழ்க்கை முக்கியம் இல்லையா. அதுக்கு ஜொள்ளு விடவும் சாப்பிடவும் மட்டும்தான் தெரியும் அதானால நாங்க தான் பேசணும் :love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL:
 
அது யாரு அப்புராணிங்க?
தின்னிப் பண்டாரங்க?
எதே
நீங்க பேசுறீங்களா?
நீங்கல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்
அவளே பார்த்துக்குவா
 
சுதிஷா

Well-Known Member
அது யாரு அப்புராணிங்க?
தின்னிப் பண்டாரங்க?
எதே
நீங்க பேசுறீங்களா?
நீங்கல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்
அவளே பார்த்துக்குவா
:oops::oops::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:வட்ட கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவாம் ஆணியதான் புடுங்க வேணான்னு சொன்னாங்க.......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top